Nice
S sasireka New member Member May 12, 2020 #44 இந்த கிழவி குசும்பு, திண்ணை பேச்சு, சீக்கிரம் எழுந்து சானம் தெளிக்கிறது லாம் ரொம்ப மிஸ் பண்றோம். அடுத்த தலைமுறையினருக்கு இந்த இனிய அனுபவம் லாம் இல்லாமலே போய்டும் போல ?
இந்த கிழவி குசும்பு, திண்ணை பேச்சு, சீக்கிரம் எழுந்து சானம் தெளிக்கிறது லாம் ரொம்ப மிஸ் பண்றோம். அடுத்த தலைமுறையினருக்கு இந்த இனிய அனுபவம் லாம் இல்லாமலே போய்டும் போல ?
G Geethazhagan Well-known member Member May 29, 2020 #45 கடைசியில் அருள் என்ன அக்காட்ட ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டான். சூப்பர் மா
Shayini Hamsha Well-known member Member Sep 7, 2021 #47 Unaku yethuku minozhli thevailatha pirachanai.
Priyakutty Well-known member Member May 26, 2022 #48 குடிகாரங்க கிட்ட போய் சண்டை போட் றாதீங்க ஒளி... தர்மராஜ்.... ? அம்மா சொன்னா கேக்கல... ராசாத்தி.... ? சரி விடுங்க பாட்டி சொன்னமாறி தான்... அவங்க நியாயம் அவங்களுக்கு... இப்போ என்னாகும்...
குடிகாரங்க கிட்ட போய் சண்டை போட் றாதீங்க ஒளி... தர்மராஜ்.... ? அம்மா சொன்னா கேக்கல... ராசாத்தி.... ? சரி விடுங்க பாட்டி சொன்னமாறி தான்... அவங்க நியாயம் அவங்களுக்கு... இப்போ என்னாகும்...