அக்கா, அந்த மாதிரி அடை மொழி எல்லாம் பசங்க பேசுறது தானே... நேர்ல பேசமாட்டன்னு நம்புவோம்.. ???சூப்பர்...குட்டி வரப்போகுது???
ஜீவா அர்ஜூன் கிட்ட சொன்னது நல்லது தான்...சப்போர்ட் கிடைக்குமே...ஆனாலும் இவனும் சராசரி ஆண் தான்...மாமனார மச்சான ஏதாவது சொல்லனும்...வளர்ந்து கெட்டவன்னு சொல்லாம சொல்லமாட்டானா ம?
அப்புறம் நானும் இப்படி தான்...கையை பிடிச்சு தொங்கிட்டு தான் போவேன்..நல்லா இருக்கும்?இப்ப நடக்கிறதே கம்மி..நடந்தாலும் பிள்ளைங்கள பிடிச்சுட்டு தான் நடக்கிறது?
கூட இருக்கவங்க கை பிடிச்சு தொங்கி கிட்டே நடக்குறது ஒரு சுகம்.... அது அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தான் தெரியும் ????