நன்றி மா இணைந்திருங்கள்❤❤❤❤அருமையான பதிவு .
அந்த நேஹா செத்து போனாலும் இவனுக்கு பிரச்சினை ஆகுமே?
Thank you dr❤❤❤Welcome and nice start
Thank you dr... ❤❤❤❤ kindly stay tune
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..
கஷ்டபட்டு ஒருத்தன் முன்னேறினா, அது பொறுக்காதே, அவனை எப்படியாவது காலி பண்ணனும்னே ஒரு கூட்டம் அலையும்... இப்ப இந்த நேஹாவுக்கு வெறும் மயக்கம் தானா? இல்ல செத்து கித்து போயிட்டாளா?
Hi ma... thank you so much❤❤❤❤. Kindly stay tuneWelcome back Sissy... உங்க தமிழ் புத்தாண்டு பரிசு மிகவும் பிடிச்சுயிருக்கு...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனி ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் இனிதாகட்டும்...
Thank you dr❤❤❤❤அருமையான பதிவு
Thank you dr❤❤❤❤நைஸ் ஸ்டார்ட்
எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கான்.... இப்படி சதி பண்ணி அவனை வீழ்த்த நினைக்கிறாங்களே....
நேகா இன்னும் உயிரோட தான் இருக்காளா... செத்தாலும் தேவ்க்கு தான் பிரச்சனை....