ஜானு வேதாவுக்கு அடுத்து சந்தோஷி தான் நல்ல ஹீரோயின் அவ தனியா இருக்கிறதை பலவீனமாக்க நிறைய பேர் முயற்சி செய்தாலும் அதை எல்லாம் வெளி காட்டாமல் தைரியமா ஃபேஸ் பண்றா
வெளியே மத்தவங்க முன்னாடி தைரியமா காட்டிகிட்டாலும் உள்ள உறவுகளுக்காக ஏங்குறா
நர்ஸம்மா நீ வாழ்க்கையில் ருசியா சாப்பிட்டு இருக்கியா எப்படி
சீக்கிரம் டாக்டரை கல்யாணம் செஞ்சு வைங்க
நல்லா இங்கிலீஷ் பேசுறா
நீ சுமார் மூஞ்சி குமாரி என்று எங்க ஹீரோ ஏற்கனவே கண்டு பிடிச்சுட்டான்
டாக்டர் நான் வெஜ் சாப்பிட டிரெயினிங் எடுக்க போறாரு
சந்தோஷிக்கு முத்த மழை பொழிஞ்சா பரவாயில்லை இந்த விதுனுக்கு கொடுத்து என்ன பிரயோஜனம்