அடப்பாவி என்றாளு எம்பூட்டு கஷ்டப்பட்டு சிக்கன் பிரியாணி செஞ்சா. அதை என்னாமோ கசாயம் குடிக்கற ரேஞ்சுக்கு முழுங்கி வைக்கிறே.
டேய்யப்பா யாருமே இல்லாத புள்ளய நானு இருக்கேனுங்கிற மாதிரி ஆசை காமிச்சு ஏமாத்திடாதேடா.
அப்பா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு நோ மட்டும் சொன்னே மவனே கும்மிருவேன் கும்மி.
அந்த ரவிப்பயலை நம்மாளு தோஷிக்காக மிரட்டுன பாத்தியா அங்கன இம்பிரஸ் ஆகிட்டேன் டா.
அதனால உனக்கு பொங்கலை கம்மியா குடுக்கறேன் சரியா டா