Thank you so much sisHi ma Illa bathil netri adi?
Thank you so much sisHi ma Illa bathil netri adi?
அவருக்கு தன்னோட உடலை விட பிள்ளைகளோட படிப்பு பெரிசா தெரிஞ்சிருக்கு. நடுத்தர வர்க்கத்து மக்களே இப்படித்தான். நன்றிகள் சகிதமிழ் இப்போ புரிஞ்சிதா ....இனி பாட்டிக்காக பேசவருவீயா நீ?
இளாவின் வயசுக்கு பக்குவமா தான் செயல்பட்டான் .....
தமிழப்பா தன்னுடைய உடல் நிலையை கவனத்தில் கொண்டு இருக்கணும் ?
சூப்பர் ❤
Thank youNice update ❤
Thank you so much sisJeyaram arumaiyana manithar.. cheral suzhnilaiyai purinchu mudiveduthurukkan.. ?
தன்னை விட சேரலோட எதிர்காலம் முக்கியம்னு நினைச்சிட்டாரு மனுசன்.சேரா பண்ணினது ஒருவகைல சரி...
ஜெயராம் ப்பா ஹெல்த் அஹ் பாத்துருந்தருக்கணும் ல... முதல்ல நாம நல்லா இருந்தாதான நமக்கானவங்கள நல்ல பாத்துக்க முடியும்...