Thank youNice
Thank youNice
அது அவங்க புரிதல். பின்னாடி விளக்கம் வரும். நன்றி மா..Hi ma Ithu enna eppadi oru pazhi Illa mela?
அதென்னமோ உண்மை தான். மிகுந்த நன்றிகள் சகி ?அச்சச்சோ !என்ன பாட்டி இளா மேல பழியை போடுறீங்க .....அவனும் சின்ன பையன் தானே .....?
உங்க பையன் இருந்து இருந்தா நிசமாலும் இந்நேரத்துக்கு இளா மருமவனா வந்து இருப்பான்?
சூப்பர் ❤
பொண்ணுக்குப் பிடிச்சா மட்டும் போதும்..?
நாராயணியை சம்மதிக்க வைக்க முடியுமா, பெண்ணுக்கும் பிடிக்கனும்.
Thank youNice
Nirmala vandhachu ???ஸாரி ஃப்ரெண்ட்ஸ்..
சில தவிர்க்க முடியாத காரணங்களால இந்த பக்கம் சில நாட்களா வர முடியல.
இதோ ஐந்தாவது அத்தியாயத்தோட வந்திட்டேன்.
சேரலோட விருப்பம் நிறைவேறுமா? தாத்தாவும் ஆச்சியும் அதுக்குச் சம்மதிப்பாங்களானு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
தினையோடு தேனாய் - 5
உங்களோட கருத்துகளுக்காக வெயிட்டிங்.
TNW024