Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்.. Epilogue

Advertisement

IMG_20240512_211907.jpg

எழுத்தாளருக்கு: குடும்பம் கலந்த காதல் கதையில்💙💙💙💙நாயகன் நாயகியின் பரிசுத்தமான காதலை ♥️♥️♥️பெற்றோர்களின் ஆசியுடன் கைசேர்ந்த தெய்வீக காதலை ♥️♥️♥️ கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை 🌹🌹
பெரியோர்கள் மீது கொண்ட மரியாதையை அவர்களின் பிரத்யேக எழுத்து நடையில் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படி தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👏👏👌👌👌👍👍👍

தென்றல் மீனா : நம் கதையின் நாயகி பத்மநாபன் _ அழகம்மை கூட்டுக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாக தந்தை வெங்கடேசனின் செல்ல மகளாக செல்வ மகளாக பிறந்து அழகு, அன்பு, அறிவு, ஆளுமை என்று அத்தனை மேன்மையான குணங்களையும் ஒருங்கே பெற்று தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வாக்கியத்திற்கு எடுத்து காட்டாக... தந்தை மீது பாசம் எந்த அளவுக்கு என்றால் விருப்பம் இல்லை என்றாலும் தந்தை பார்த்த மாப்பிள்ளைக்கு சம்மதம் சொல்லும் அளவிற்கு Dad's little princess ஆவாள் 🥰🥰🥰🥰

அருண் மொழி: நம் கதையின் நாயகன் சிறு வயதில் பெற்றவர்களையும் தாயின் கருவறையிலேயே தங்கையையும் இழந்து 😥😥😥 அநாதரவாக நின்ற வேளையில் மருத்துவர் அனுஜா அவர்களால் மகனாகப் பாவித்து... அவனுக்கு யாருமில்லை என்ற எண்ணத்தை களைந்து....பெற்ற மகன் மாதவனை விட மேலாக அன்பை கொட்டி நல்ல மனிதனாக தன் குடும்பத்தின் தலைமகனாக வளர்த்து.... தலைசிறந்த மகப்பேறு மருத்துவனாக அந்த தெய்வத்தாயால் ஆளாக்க பட்டவன் 🤩🤩🤩

அன்பானவன், பண்பானவன், சாந்த குணம் கொண்டவன், நட்பிற்கு இலக்கணமானவன் 🥰🥰🥰

நாயகனும் நாயகியும் எங்கு சந்திக்கிறார்கள்😍😍😍எவ்வாறு காதலில் விழுகிறார்கள் 😍😍😍
காதல் என்றாலே எதிர்ப்பு இல்லாமலா...!!!!! எதிர்ப்பை தாங்கள் கொண்ட அளவில்லா காதலால் எவ்வாறு போராடி வென்று திருமண பந்தத்தில் இணைகிறார்கள் ❤️❤️❤️

அதற்கிடையில் தென்றல் மறந்த அவள் வாழ்வின் துன்பப் பக்கத்தினையும் 😨😨😨😨 தந்தை மகள் மற்றும் தென்றலை பெறாத தாயாகிய வசுந்தரா ஆகியோரின் பாசப் போராட்டத்தினையும் 😧😧😧 தென்றலை மட்டுமல்லாது படிக்கும் நம்மையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திய நாட்களை....மிக அருமையாக நம் கண் முன்னே கொண்டு வந்து காட்சி படுத்துகிறார் கதாசிரியர்...!!!! 👌👌👌👍👍👍

உண்மை காதலுக்கு அக்காதலே துணை நிற்கும் என்பதற்கிணங்க 🥰🥰🥰 மொழியின் மீதான தென்றலின் அளப்பரிய காதல் ❤️❤️❤️ தென்றல் மீதான மொழியின் அளவில்லா காதல் ❤️❤️❤️

தென்றலுக்காக மொழி ❤️❤️ மொழிக்காக தென்றல் ❤️❤️ என்ற இருவரின் தெய்வீக காதல் ❤️❤️ இரு வீட்டாரின் சம்மதத்துடனும் நிறைந்த சந்தோஷத்துடனும் திருமண பந்தத்தில் இனைந்து 🥰🥰🥰 அவர்களின் இனிய இல்லறத்திற்கு சான்றாக 🥰🥰 அவர்களின் தூய்மையான காதலுக்கு பரிசாக கடவுளின் வரமாக தென்றலின் விருப்பமாக மூன்று பிள்ளைகளின் வரவுடன் இனிதே முடிகிறது கதை 😍😍😍

d650bc43867196c1b4c8c1fb99c5bccb.jpg

மிக அருமையான கதை 😍😍😍
மனதுக்கு இதமளிக்கும் தேனின் சுவையாக நிறைவான முடிவு 🥰🥰🥰

@Kanmani Manodheedhan
உங்களின் தமிழ் பனி மேன்மேலும் வளர 😍😍 இதேபோல் ஆயிரமாயிரம் நல்ல கதைகளை எங்களுக்கு அளிக்க 😍😍 கடவுள் அருள்பாளிக்கட்டும் 😍😍 வாழ்த்துக்கள் மா ❤️❤️♥️
 
View attachment 8613

View attachment 8614

மிகவும் அருமையான விமர்சனம் @Ram priya டியர்.❤️🧡❤️❤️🧡.
Pic வேற லெவல் 😘😘😘😘😘.
 
Oh, oh, oh Ram priya ma, I thought story was emotional, with true love, family unity and support, :love::love::love:but your comments and pictures are very much from another planet ma, 💞 💞 💞💞💞💞👏👏👏. Kanamani ma has created something that’s unique, has also encouraged people like you, Nammu chellam, Vaishu ma, and Uthi ma, among others to pen such comments. Ditto to your wishes for Kanmani ma, may she be blessed to create more of these beautiful stories. 💐💐💐✍️✍️✍️🙏🙏🙏
 
❤️❤️❤️❤️❤️ மறக்க முடியாத ஜோடி தென்றலும் மொழியும்💞💞💞💞💕💕💕💕💕💕💕💞💞💞💞💞 நல்லகதை ஒரு அப்பாவோட அன்பையும் கணவனோட அன்பையும் முழுதாக அனுபவிக்கும் தென்றல் என்றும் எங்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தது மகிழ்ச்சி 🙌🙌🙌🙌🙌 புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஜி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அடுத்த கதைக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம் 😊😊😊😊😊😊
Thank you so much ❣️🥰
 
View attachment 8613

எழுத்தாளருக்கு: குடும்பம் கலந்த காதல் கதையில்💙💙💙💙நாயகன் நாயகியின் பரிசுத்தமான காதலை ♥️♥️♥️பெற்றோர்களின் ஆசியுடன் கைசேர்ந்த தெய்வீக காதலை ♥️♥️♥️ கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை 🌹🌹
பெரியோர்கள் மீது கொண்ட மரியாதையை அவர்களின் பிரத்யேக எழுத்து நடையில் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படி தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👏👏👌👌👌👍👍👍

தென்றல் மீனா : நம் கதையின் நாயகி பத்மநாபன் _ அழகம்மை கூட்டுக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாக தந்தை வெங்கடேசனின் செல்ல மகளாக செல்வ மகளாக பிறந்து அழகு, அன்பு, அறிவு, ஆளுமை என்று அத்தனை மேன்மையான குணங்களையும் ஒருங்கே பெற்று தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வாக்கியத்திற்கு எடுத்து காட்டாக... தந்தை மீது பாசம் எந்த அளவுக்கு என்றால் விருப்பம் இல்லை என்றாலும் தந்தை பார்த்த மாப்பிள்ளைக்கு சம்மதம் சொல்லும் அளவிற்கு Dad's little princess ஆவாள் 🥰🥰🥰🥰

அருண் மொழி: நம் கதையின் நாயகன் சிறு வயதில் பெற்றவர்களையும் தாயின் கருவறையிலேயே தங்கையையும் இழந்து 😥😥😥 அநாதரவாக நின்ற வேளையில் மருத்துவர் அனுஜா அவர்களால் மகனாகப் பாவித்து... அவனுக்கு யாருமில்லை என்ற எண்ணத்தை களைந்து....பெற்ற மகன் மாதவனை விட மேலாக அன்பை கொட்டி நல்ல மனிதனாக தன் குடும்பத்தின் தலைமகனாக வளர்த்து.... தலைசிறந்த மகப்பேறு மருத்துவனாக அந்த தெய்வத்தாயால் ஆளாக்க பட்டவன் 🤩🤩🤩

அன்பானவன், பண்பானவன், சாந்த குணம் கொண்டவன், நட்பிற்கு இலக்கணமானவன் 🥰🥰🥰

நாயகனும் நாயகியும் எங்கு சந்திக்கிறார்கள்😍😍😍எவ்வாறு காதலில் விழுகிறார்கள் 😍😍😍
காதல் என்றாலே எதிர்ப்பு இல்லாமலா...!!!!! எதிர்ப்பை தாங்கள் கொண்ட அளவில்லா காதலால் எவ்வாறு போராடி வென்று திருமண பந்தத்தில் இணைகிறார்கள் ❤️❤️❤️

அதற்கிடையில் தென்றல் மறந்த அவள் வாழ்வின் துன்பப் பக்கத்தினையும் 😨😨😨😨 தந்தை மகள் மற்றும் தென்றலை பெறாத தாயாகிய வசுந்தரா ஆகியோரின் பாசப் போராட்டத்தினையும் 😧😧😧 தென்றலை மட்டுமல்லாது படிக்கும் நம்மையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திய நாட்களை....மிக அருமையாக நம் கண் முன்னே கொண்டு வந்து காட்சி படுத்துகிறார் கதாசிரியர்...!!!! 👌👌👌👍👍👍

உண்மை காதலுக்கு அக்காதலே துணை நிற்கும் என்பதற்கிணங்க 🥰🥰🥰 மொழியின் மீதான தென்றலின் அளப்பரிய காதல் ❤️❤️❤️ தென்றல் மீதான மொழியின் அளவில்லா காதல் ❤️❤️❤️

தென்றலுக்காக மொழி ❤️❤️ மொழிக்காக தென்றல் ❤️❤️ என்ற இருவரின் தெய்வீக காதல் ❤️❤️ இரு வீட்டாரின் சம்மதத்துடனும் நிறைந்த சந்தோஷத்துடனும் திருமண பந்தத்தில் இனைந்து 🥰🥰🥰 அவர்களின் இனிய இல்லறத்திற்கு சான்றாக 🥰🥰 அவர்களின் தூய்மையான காதலுக்கு பரிசாக கடவுளின் வரமாக தென்றலின் விருப்பமாக மூன்று பிள்ளைகளின் வரவுடன் இனிதே முடிகிறது கதை 😍😍😍

View attachment 8614

மிக அருமையான கதை 😍😍😍
மனதுக்கு இதமளிக்கும் தேனின் சுவையாக நிறைவான முடிவு 🥰🥰🥰

@Kanmani Manodheedhan
உங்களின் தமிழ் பனி மேன்மேலும் வளர 😍😍 இதேபோல் ஆயிரமாயிரம் நல்ல கதைகளை எங்களுக்கு அளிக்க 😍😍 கடவுள் அருள்பாளிக்கட்டும் 😍😍 வாழ்த்துக்கள் மா ❤️❤️♥️
Oh my God 😯😯🙏❤️ மீண்டும் ஒரு முறை விண்ணில் பறக்கும் உணர்வை தந்தமைக்கு மிக்க நன்றி ராம் பிரியா sis ❤️

நர்மதா அக்கா @Narmadha mf அக்கா review படிச்சிட்டே ரொம்ப எனர்ஜியா இருந்தேன். இப்ப அந்த எனர்ஜியை தக்க வச்சுக்குற மாதிரி உங்க அட்டகாசமான review 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

I'm Feeling very emotional 🥺❣️❣️❣️ thank you thank you thank you ❤️

ஒவ்வொருவரை பற்றியும் கதையை பற்றியும் நீங்க சொல்லி இருக்கும் விதம்✨💥💥✨ மனதைநிறைத்தது உங்களின் ஒவ்வொரு வரிகளும்💗💗💗

Really didn't expect this review 😍😍😍 இனி உங்க review வுக்கும் காத்திருப்பேன் 🥰🤩😊❤️❤️❤️

Picture super ❤️😊 அவ்வளவு அழகு... தென்றல் மொழி.. மூணு பிள்ளைகள்... அருமையா design பண்ணி இருக்கீங்க💕💕💕🌟🌟🌟 மிக்க நன்றி sis. இப்படி ஒரு அழகான விமர்சனம் எழுதின கைக்கு என் ஆழ்ந்த அன்பும் நன்றியும் 💗💗💗💗💗💗💗🙂😍😍😍😍😍😍😍
 
விமர்சனம் உங்களுக்கு பிடிச்சது ரொம்ப சந்தோஷம் மா ♥️♥️♥️
தவறு இருந்தால் தயங்காமல் சொல்லுங்க மா....திருத்திக்க உதவும் 😍😍🥰🥰
 
Top