Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.1

Advertisement

மீனாட்சி தான் சரியான முடிவை எடுத்து இருக்காங்க... சீதா உங்க பேச்சு கேட்டு போலிஸ் ஸ்டேசன்க்கு போயிருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சி தளிர் ah தப்பா பேசி இருப்பாங்க.. தளிர் ரொம்பவே பாவம் இப்படி ஆகிட்டாளே:(என்ன பொறுத்து வரை அதுவும் இந்த கால கட்டத்தில் ஆண் பெண் நட்பு கூடவே கூடாது....
 
ஜி சீக்கிரம் இந்த ஃபிளாஷ் பேக்கை முடிச்சிட்டு...அவங்களை நல்லா வெளுக்குற சீனுக்கு வாங்க...... அடேய் அசோக்கு உன் தங்கச்சின்னா நீ இந்த வேலை பார்ப்பியா?????? டேய் நீங்க மட்டும் என் கையில் கிடைச்சீங்க....🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕
 
தளிர் 😢😢😢😢☹️☹️☹️☹️
மீனாட்சி தான் தைரியமா இருந்து தளிர் சீதாவை மீட்டு இருக்காங்க...... ஆனா சரத் காலை சுத்துன பாம்பு மாதிரி அப்போ இருந்து இத்தனை வருஷம் தொடர்ந்து வந்துருக்கான்....... 👹👹👹👹
அது தெரியாம நம்ம விலகி வந்துட்டோம்ன்னு நினைச்சுட்டாங்க.... 😐😐😐😐
 
:cry::cry: .... RP jiii so sad ... nijamaa thalir mananilai ya purinjika mudiyudhu ... nanbargal adhuvum pala varusham pazhagina nanbargal mela thuli kooda sandegam illaadadaala koviluku poi iruka adhuvum veetla sollitu hall ticket vechu kumbida ... s

seethaama solra madiri veetukellaam vandhirukaanga avanga kaila saaaptirukaanga avangalai nambaama eppadi sandega pada mudiyum .. sarathuhm andha dhuduppu rendum konjam kooda manasaatchi illaama nadandirukaanga ... dandanai thalirkum ava kudumbathukum .. innum avala vidaama follow panraan sarath ...

indha ashokum deenavum avala thappika vida koodadhunu nenekiradhu edhula serthi .. so ava police pogaama irukanumna sarath avala kootitu poi irukanumaa ...

ippa thalirku saatchi yaarumillai ... ava side pesa orutharum illai ... so sarath solradhu thaan unmai aagum ... thalir eppadi prove pannuvaa .. nichayam deena ashok avala maati vida thaan paarpaanga'

evlo thimir sarath ku ... enna police onnum panna mudiyadhunu ... amma illa .. ishtathuku irundirukaan

appa evlo pressure kudumbathuku .. adhaan indha tharkolai mudivu ... ptch romba sad ..
 
Thaliroda appave friendship thapunu sollama valarthirukaru sethavum ponnungala nambi allow panni irukanga thalir melayum thapu illa ana ipo ava guilt la suicide vara ponathku kaaranam poruki sarath.. nalla ponai inferiorah feel panna vachi avalai sucide thondi vittu avaley vevu parthu irukan intha nai thudi thudichi saaganum ivanai acid la oora vaichu saagadikanum :mad::mad::mad::mad::mad::mad::mad:
 

Advertisement

Top