Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 12

Advertisement

வண்டி ஓட்டற ஆளுக்கு புடிச்ச மாதிரி வாங்காம பின்னாடி உக்காந்து வர்றதால இவனுக்கு புடிச்ச வண்டியதான் வாங்கனுமாம். அலப்பறை ரொம்ப ஓவரா இருக்கே.
அதானே 🫢
 
தேவன், ரஞ்சனி உரையாடல் எல்லாமே ரொம்ப பிடிக்குது!!...

அதானே இவங்க ரெண்டு பேரும் எப்பையும் எதிரும், புதிரும் தான்!!... ஆனா அதுவும் நல்லா இருக்கு!!..

எப்படி கூட போனா???... என்ன சொல்லி கூட்டிட்டு போனான்???... தேவன் எப்படி விட்டான்???..

சீக்கிரம் அடுத்த எபியோட வாங்க கா!!..
 

Advertisement

Top