ஆமா நர்மதா சிஸ். அப்போதான் எனக்கு மாற்றி சொல்ல ஈசியா இருக்கும்.
கடைசியில் விடுகதை போல யாருன்னு நாங்க கண்டுபிக்கணுமா ஆத்தரே .
அதுக்கு தான் நான் கர்ணா பேரையும் சேர்த்து போட்டு விட்டேன் ஆனால் இப்போ ஒரு டவுட் வருது அது தேவராஜன் டாக்டரா இருக்குமோ இந்த மூனு பேரையும் தவிர்த்து நாலாவது யாரையாவது கூட்டிட்டு வரணும்னா வாங்கஆமா நர்மதா சிஸ். அப்போதான் எனக்கு மாற்றி சொல்ல ஈசியா இருக்கும்.
தேவா டாக்டர் ஏன் ஹாய் சொல்ல போறார்ஆனால் இப்போ ஒரு டவுட் வருது அது தேவராஜன் டாக்டரா இருக்குமோ இந்த மூனு பேரையும் தவிர்த்து நாலாவது யாரையாவது கூட்டிட்டு வரணும்னா வாங்க
இது கூட ரொம்ப நல்லா இருக்கே.எங்களை குழப்பி விடுவதில் அவ்வளவு ஆனந்தம் ஜி உங்களுக்கு
View attachment 8739
எங்க ஹீரோவ பார்த்து ஹாய் சொல்லி இருப்பாருதேவா டாக்டர் ஏன் ஹாய் சொல்ல போறார்
நாலாவது ஒருத்தரா ரைட்டு பிளான் பண்ணுவோம் சிஸ்.