அருமையான பதிவு .
சதுரங்க ஆட்டத்தில் யாரு செயிப்பாங்க?.
ராஜா ராணி ன்னு மோதிக்குதுங்க. அவனோட லவ் பெயிலியரை குடிச்சு போட்டு உளருன்னான்னு சொன்னியே ரஞ்சு இப்ப அந்த தெலுங்கு வாலாவ பத்தி சொல்லறியே
தேவ்வோட சாங் இப்படின்னு நெனைச்சேன்
ஆனா மை மைண்ட் வாய்ஸ் என்னாமோ இருக்குது. மர்மமான இருக்குது. அதைய ரைட்டர் ஜீ சஸ்பென்ஸா கொண்டு போறாங்க மட்டும் இருக்குது.