Thank you sisபுரிதலோடு கூடிய வாழ்க்கை....Nice
வாழ்த்துக்கள் மா![]()
![]()
![]()
ரீங்காரம் , சீக்கிரமா இசைக்க வாங்க![]()
Thank you sisபிரகதீஷ் ஏற்கனவே நிறைய பேர் உன் வாழ்க்கையில் நந்தியா இருந்தாங்க
அவங்களை எல்லாம் சமாளிச்சு ஒன்னு சேர்ந்தால் இப்போ பிள்ளை ரூபத்தில் நந்தி வந்து நிக்குது
பசங்க எல்லாம் அம்மா செல்லம் தான் ஈஸ்வர்நீ பார்பி பிறந்த பிறகு உன் பொண்டாட்டிய வெறுப்பேத்து
விமல் இந்த அரைவேக்காடை உன் தலையில் கட்ட அவ அப்பனுக்கு அவ்வளவு திமிர்ஏதோ அறிவு உள்ள பொண்ணை பெத்த மாதிரி தான்
விடாத அவரை நல்லா மாப்பிள்ளை முறுக்கை காட்டு
ரீங்காரமாய் என்னுள் டைட்டில் சூப்பர்சீக்கிரம் கதையோடு வாங்க
![]()
Thank you sisBeautiful epilogue, Sumi ma. “A typo ala, puthiya kathai pathila, kadai ennu poddirukkireenga”. But welcome back with your new story, “Reengaramai ennulle”
Thank you sisஅழகான குடும்பம்...
நிறைவான கதை.......
அடுத்த கதைக்கு வைட்டிங்.....