ஹாய் மக்களே! மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தோட உங்களை சந்திக்க ஓடோடி வந்துட்டேன்.
எல்லோரும் நலந்தானே? ஆரம்பிக்கலாங்களா..
டைட்டில், 'மங்கையின் நயனத்தூண்டிலில்!
அத்தியாயம் 01
வைகை காம்பெடிஷனுக்காக பெயர் மறைச்சி எழுதுன கதை இது. கடைசி நேரத்துல அறக்கப் பறக்க எபி போட்டதால பெருசா வாசகர் மத்தியில பிரபல்யம் ஆகல (ஹீஹீ.. அப்படினு தான் நினைக்கிறேன்![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92d.png)
)
ஏற்கனவே எழுதி வைச்ச கதைங்குறதால தெனமும் எபி வரும்.. அதோட காதலும், வர்ணனைகளும் ஓவர்லோடா இருக்க வாய்ப்பிருக்கு! அதற்கும் காரணமிருக்குங்குறதால பொறுமை ப்ளீஸ்..
அண்ட், கதை கிண்டில்லயும் அவைளபிலா இருக்கறதால சைட்ல போஸ்ட் பண்ணி முடிஞ்சதும் ரிமூவ் பண்ணிடுவேன். ஸோ கம்ப்ளீட் ஆனதுக்கு அப்பறம் படிச்சுக்கலாம்னு இருக்காம முடிஞ்ச வரை ரன் ஆகுறப்பவே படிங்க![Heart with ribbon :gift_heart: 💝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f49d.png)
உங்க பொன்னான கருத்துக்களை மறக்காம பகிர்ந்துகோங்க. உங்க ஆதரவை எதிர்பார்த்தவளாக,
- ஹில்மா தாவுஸ்![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
டைட்டில், 'மங்கையின் நயனத்தூண்டிலில்!
அத்தியாயம் 01
வைகை காம்பெடிஷனுக்காக பெயர் மறைச்சி எழுதுன கதை இது. கடைசி நேரத்துல அறக்கப் பறக்க எபி போட்டதால பெருசா வாசகர் மத்தியில பிரபல்யம் ஆகல (ஹீஹீ.. அப்படினு தான் நினைக்கிறேன்
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92d.png)
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92d.png)
ஏற்கனவே எழுதி வைச்ச கதைங்குறதால தெனமும் எபி வரும்.. அதோட காதலும், வர்ணனைகளும் ஓவர்லோடா இருக்க வாய்ப்பிருக்கு! அதற்கும் காரணமிருக்குங்குறதால பொறுமை ப்ளீஸ்..
அண்ட், கதை கிண்டில்லயும் அவைளபிலா இருக்கறதால சைட்ல போஸ்ட் பண்ணி முடிஞ்சதும் ரிமூவ் பண்ணிடுவேன். ஸோ கம்ப்ளீட் ஆனதுக்கு அப்பறம் படிச்சுக்கலாம்னு இருக்காம முடிஞ்ச வரை ரன் ஆகுறப்பவே படிங்க
![Heart with ribbon :gift_heart: 💝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f49d.png)
உங்க பொன்னான கருத்துக்களை மறக்காம பகிர்ந்துகோங்க. உங்க ஆதரவை எதிர்பார்த்தவளாக,
- ஹில்மா தாவுஸ்
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
Last edited: