ரொம்ப பட்டிருக்கீங்க போலவே ?நானு இந்த ஆட்டத்துக்கு வரல பா, ஆல்ரெடி பஞ்சர் ஆகி போச்சு மை உடம்பு, அதனால ?????????
ரொம்ப பட்டிருக்கீங்க போலவே ?நானு இந்த ஆட்டத்துக்கு வரல பா, ஆல்ரெடி பஞ்சர் ஆகி போச்சு மை உடம்பு, அதனால ?????????
ஹாஹா, கண்ணாலமெல்லாம் நன்னா நடக்கும் கண்ணு.. நீக விசனபடாதீய ?சிஸ் அதெல்லாம் சும்மா லூலூலாயிக்கு. எங்களுக்கு நீங்க வேணும். அடுத்த எபி வேணுமே. இப்பதான் கண்ணாலத்துக்கு ஓகே பண்ணியிருக்கான் உங்க ஈரோ. .பொண்ணு யாருங்கிற சஸ்பென்ஸ் இருக்கு. எனக்கு சஸ்பென்ஸ் வச்சா நைட்டு தூக்கம் வேற வராது. அதுக்குதான் எங்கனவும் போகாதீங்க.
ஹி! ஹி! ஹி! அந்த மேதகு ஆளு யாமே யாமே யாமே.?????அது சரி.. ஃபிரெண்டு ஆகிட்டா போச்சு. ஜோதியில ஐக்கியமாக நான் ரெடி.. ஆமா, நீங்க ஹீரோயின் ஆர்மியா? ??
Apo enakku pongal confrm polave.. விடு ஜுட் ?????ஹி! ஹி! ஹி! அந்த மேதகு ஆளு யாமே யாமே யாமே.?????
புரிஞ்சிப்பான்.. காலம் புரிய வைக்கும் சகி ?சூப்பர் சூப்பர் சகி ♥♥♥♥♥♥யது அப்பாவின் மகன்மேல் இருக்கும் அக்கறையை புரிஞ்சிப்பானா ????
ரொம்ப நன்றி சகி ?Nice start ❤
Thank you sagi?Nice start