Romba nandri ma?Good
Romba nandri ma?Good
ரெஸ்ட் தானே? இனிமே எடுப்பா சகி ?நல்ல முடிவு எடுத்திருக்கப்பா யது நந்தா.
சம்யு இனியாச்சும் கொஞ்சம் ஓய்வெடுக்கும். ???
Vanga vanga sagi ?Nirmala vandhachu ???
கவலைகளும் பாரங்களும் எந்நாளும் தொடரவதில்லை சகியே..வறுமை கொடுமை தான், ஆனால் வறுமையில் நோயும் இயலாமையும் மிக மிக கொடுமை சம்யுக்தா வாழ்வில் இவ்வளவு பாரம் மனதை உருக்குகிறது.??????
யதுநந்தன் தந்தையின் வலையில் சிக்கினாலும், அது அவனுடைய நல்வாழ்க்கைக்கு தானே ☺☺☺☺☺☺
விறுவிறுப்பான பதிவு ?????
சம்யுவுக்காக இப்பொழுதே போர்கொடி தூக்கியாயிற்றா சகியே? ??வாழ்க்கையே போராடும் போர்க்களம் தான். போராடும் சம்யூக்கு விடிவுகாலம் வரவேண்டும்.
ஆமாம், மகளின் சந்தோசத்திற்கு முன் அவனின் பிடிவாதம் எம்மாத்திரம்?மகளுக்காக மறுமணம் ??????
ரொம்ப ரொம்ப நன்றி சகிபாவம் சம்யு... ஒட்டு மொத்த குடும்ப பாரத்தையும் சுமந்து கிட்டு ஓடிக்கிட்டு இருக்கா... ?
யது கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்.. சூப்பர்.. ?
Sure sis... ஸ்டோரி சூப்பரா போகுது.. ? ?ரொம்ப ரொம்ப நன்றி சகி ❤
தொடர்ந்து ஆதரவளியுங்கள்!