இதோ இதோ மக்களே! உங்களை ரொம்ப வெயிட் பண்ண வைக்காம, வொர்க்ஸை கொஞ்சம் ஓரமா தள்ளி வைச்சிட்டு பதிநான்காவது அத்தியாயத்தோட வந்துட்டேன்.
அடுத்த அத்தியாயம் எப்படியும் இந்த வார இறுதியில் தான்..
வெயிட் பண்ணுங்க.. உங்க கருத்துக்களை மறக்காம ஷேர் பண்ணிக்கோங்க..
அடுத்த அத்தியாயம் எப்படியும் இந்த வார இறுதியில் தான்..
வெயிட் பண்ணுங்க.. உங்க கருத்துக்களை மறக்காம ஷேர் பண்ணிக்கோங்க..
நின் விழிகளில் கண்டேன் நேசம் – 14 - Tamil Novels at TamilNovelWriters
மறுபுறத்தில், “யாருங்க நீங்க? எதுக்கு கால் பண்ணிட்டே இருக்கீங்க..” என்ற எரிச்சல் மண்டியிட்ட பெண் குரலொன்று கேட்டதும் அதிர்வுடன் கூடிய திகைப்பு விஷ்வஜித்திடம்! அது யாருடைய குரல் என்பதை கிரகித்துக் கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவனுக்கு. அவன் யோசனையின் பிடியில் பதில் கூறாமல் அமைதி காக்கவும்...
tamilnovelwriters.com