இந்த இடத்தில் உங்களுக்கு என் ஞாபகம் வந்துதா நட்பே????
@TNWcontestWriter013 ஆத்தரே! நீங்க என்ன இடியாப்பம் சுத்துறீங்கன்னு எனக்கு புரிஞ்சு போச்சு???
விஷ்வா...அசத்திட்டு டா...உன் குணத்திற்கு நீ நெனச்சது எல்லாம் நல்லபடியா அமையும் ??
Story super going authorey???
என் சோக கதைய கேளு தாய்க்குலமே.. ஐயகோ! புரிஞ்சு போச்சா.. அப்போ நான் பெயில் ஆகிட்டேனா ??