Nice
Nirmala vandhachu ???ஹாய் மக்களே!
நேத்ரா, விஷ்வாவோட ஃபிளாஷ்பேக் சொல்லிட்டேன். அதுலயும் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருக்க வாய்ப்புண்டு! உங்களுக்கு ஏதாவது வித்தியாசமா படுதுனா கமெண்ட்ல சொல்லிட்டு போங்களேன், நானும் தெரிஞ்சுக்கறேன்..
நான் காம்பெடிஷனுக்காக முகநூல்ல தனி ஐடி எடுக்கல. சோ அந்த பக்கம் வர கமெண்ட்ஸ்க்கு தேங்க்ஸ் சொல்ல வாய்ப்பு கிடைக்கலை. ரியாக்ட் தான் பண்ணலையே தவிர, உங்க கமெண்ட்ஸ் பார்த்துட்டு தான் இருக்கேன் டோலிஸ்! ரொம்ப நன்றி, உங்க அன்புக்கும்.. ஆதரவுக்கும். ?
படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம ஷேர் பண்ணிக்கோங்க..
நின் விழிகளில் கண்டேன் நேசம் – 17 - Tamil Novels at TamilNovelWriters
அன்று மாலை நிவேத்யாவை அழைத்துக் கொண்டு தமயந்தியின் வீட்டுக்கு சென்றிருந்தாள் பிரதீபா. ‘இனிமேல் நம்மால் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியும்’ என்ற துள்ளல் சிறியவர்களிடத்தில்! நிவே வந்ததும் வராததுமாய் ஸ்ரீயின் அறைக்குள் புகுந்து வளவளக்கத் தொடங்கியிருக்க, வாசலில் தமயந்தியும், பிரதீபாவும் தேநீர்...tamilnovelwriters.com
Nandri ma?Nice
Poga poga therinjidum sagiNethra ku ennachu
??Nirmala vandhachu ???
இந்த இடத்தில் உங்களுக்கு என் ஞாபகம் வந்துதா நட்பே????நீங்க எப்படி குழப்பினாலும்
நாங்க நம்ப மாட்டோம்...
நிக்கி க்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும்..
நம்ம விஷ்வா ஒரு விசுவாமித்திரர்..
நம்ம தமாவை தவிற வேறு யாரும் இல்லை..... ???????? சூப்பர்.....
Nethraku enna aachu