நேத்ராக்கு என்ன... ஏதாவது ஹெல்த் issue வா... ஏன் இப்படி இருக்கா... நேத்ராக்கு தமா பத்தி தெரிஞ்சி இருக்கு... இப்போ நிக்கி பத்தி ஸ்ரீ குட்டி க்கும் தெரிஞ்சாச்சு... விஸ்வா யாரோட கேள்விக்கு பதில் சொல்ல போற நீ... பொண்ணுக்காக இல்ல நேத்ராக்கு கண்டிப்பா தமா கேள்வி யே கேட்க மாட்டா உன்னை