மனுஷங்களே இல்ல இவங்க....
V Vijitha Well-known member Member Sep 8, 2022 #32 உண்மை தெரிஞ்சாச்சு... தண்டனை கிடைக்கட்டும் குற்றவாளிகளுக்கு...
Thani Well-known member Member Sep 8, 2022 #33 வீட்டுக்கு ஆசையா வந்த பொண்ண ...இப்படிகொலை பண்ணிவிட்டார்களே..? இவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கணும் ?
V Vatsala ramamoorthy Well-known member Member Sep 9, 2022 #35 நடுரோட்டில் வெட்டி கொல்லப்பட்ட கௌசல்யா சங்கர், திவ்யா இளவரசு, இன்னும் நமக்கு தெரியாத எவ்வளவு ஆணவக்கொலைகள்…ஆனால் பெரும்பாலும் ஆண்கள் தான் கொலைசெய்யப்படுகிறாரகள். மனம் கனத்த பதிவு.
நடுரோட்டில் வெட்டி கொல்லப்பட்ட கௌசல்யா சங்கர், திவ்யா இளவரசு, இன்னும் நமக்கு தெரியாத எவ்வளவு ஆணவக்கொலைகள்…ஆனால் பெரும்பாலும் ஆண்கள் தான் கொலைசெய்யப்படுகிறாரகள். மனம் கனத்த பதிவு.