Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 11

Advertisement

:love:
அம்மாடி மஞ்சுளா.....நீங்கெல்லாம் எங்கிருந்து தான் வர்றீங்க.....முடியலை....

வெற்றி சார் பொண்ண correct பண்ணிட்டீங்க போல.....வாழ்த்துகள்....
 
Last edited:
Nice ud 🤩🤩🤩
நாதன் குடும்பத்தாரிடமும்.....
வெளியாட்களிடமும் தன்மையாதான் பழகறாரு ...!!! வளர்மதியிடம் மட்டும் ஏன் அரகன்ட்டா இருக்காரு 🙃🙃🙃🙃
ஒருவேளை என் மனைவி என் உரிமை... என்ன வேணா செய்யலாம் அப்படி என்பதாலையா🤔🤔🤔😮😧😧
இரண்டு வருடம் சென்றும் எழில்_ அலர் காதல்ல எந்த முன்னேற்றமும் இல்லையே...????
என்ன செல்வன் சார் காதலை சொல்லாமலையே.... செல்வியை கரக்ட் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டீங்க போலவே 🤭🤭🤭 வாழ்த்துக்கள் 💝💞💓💓💖😍😍😍
 
நாதன் அவர் கூட பிறந்தவங்க என்ன தப்பு செஞ்சாலும் ஈசியா மன்னிச்சிடுவாரு ஆனால் பொண்டாட்டி மகன் என்றால் மட்டும் என்ன விஷயம் என்று கூட விசாரிக்காமல் அடிக்க வேண்டியது 😡😡😡😡

கதிர் கேட்ட கேள்விக்கு நாதன் கிட்ட பதில் இருக்கா 🤔🤔🤔🤔

அடேய் வெற்றி என்னடா உனக்கு மட்டும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சீக்கிரம் கல்யாணம் நடக்குது . தாமரை இப்படி உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டியே 😔😔😔😔😔

அலர்க்கு எழில் மேல் காதல் இருக்கா இல்லையா 🤔🤔🤔🤔 ஏன்னா இந்த இரண்டு வருஷத்தில் அவனுக்கு கல்யாணம் ஆகிருக்கும் என்று நினைக்கிறாள் அப்போ எழிலுக்கு கல்யாணம் ஆனால் அலர்க்கு எந்த வருத்தமும் இருக்காதோ 🤔🤔🤔🤔

என்னதான் லூசுதனமா பேசிட்டு இருந்தாலும் யாழிக்கு அதி மேல காதல் இருக்கான்னு ஈசியா கண்டு பிடிச்சிட்டோம் ஆனால் இந்த அலர் தான் புரியாத புதிரா இருக்கா எழில் மேல் என்ன ஃபீல் இருக்குன்னே தெரியல 😔😔😔😔😔

மஞ்சுளா மாதிரி அடுத்த வீட்டில் என்ன நடக்குது வேவு பார்க்கிற ஆளுங்க கண்ணுல தான் முக்கியமான விஷயம் எல்லாம் உடனே படும் 😡😡😡😡😡

நாதன் எழில் சொன்னதுக்கு பயந்து தான் மருத்துவமனை பக்கமே வரலையா😉😉😉

அடேய் எங்க இருந்து தான் வருவீங்கடா கரெக்டா உங்க ஆளு கீழ் விழ போறதுக்குள்ள வந்து தாங்கி பிடிக்கிறீங்க 🤔🤔🤔

கடைசியில பிடிச்சது எழில் தானா இல்ல எங்களுக்கு 💡💡💡💡 கொடுத்துருவீங்களா 🤔🤔🤔🤔
 
பார்த்த விஷயத்தை உடனே சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்கலைன்னா மஞ்சுளா மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் சாப்பாடே இறங்காது ...😒

இவ யோசிக்கிறத பார்த்தா இந்நேரம் எழிலுக்கு கல்யாணம் முடிஞ்சுருக்கும் தொல்லை விட்டது ன்னு நினைச்சு இருந்துருப்பா போல.... கொஞ்சம் கூட வருத்தமே இல்லையே... 🤔🧐

எழில் இத்தனை வருஷம் காத்து கிடந்ததுக்கு பேசாம கீர்த்தியை கல்யாணம் பண்ணியிருந்தா சரஸ் ஆவது ஐடியல் மாமியார் பட்டம் வாங்கி பொங்கல்ல இருந்து தப்பிச்சுருப்பாங்க... 😔😣
 
ரொம்ப சரியா சொன்னீங்க என் மனைவி என் உரிமை...
 
கொடுத்துட்டேன் படிச்சிட்டு சொல்லுங்க... யாழி பாப்பா குட் கேர்ள் என்னோட செல்லகுட்டி 😍 🥰 அதேதான் அலர் அவங்க அப்பா மாதிரியே புரியாத புதிர் 😏
 
பார்த்த விஷயத்தை உடனே சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்கலைன்னா மஞ்சுளா மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் சாப்பாடே இறங்காது ...😒

இவ யோசிக்கிறத பார்த்தா இந்நேரம் எழிலுக்கு கல்யாணம் முடிஞ்சுருக்கும் தொல்லை விட்டது ன்னு நினைச்சு இருந்துருப்பா போல.... கொஞ்சம் கூட வருத்தமே இல்லையே... 🤔🧐

எழில் இத்தனை வருஷம் காத்து கிடந்ததுக்கு பேசாம கீர்த்தியை கல்யாணம் பண்ணியிருந்தா சரஸ் ஆவது ஐடியல் மாமியார் பட்டம் வாங்கி பொங்கல்ல இருந்து தப்பிச்சுருப்பாங்க... 😔😣
ஆத்தாடி ஏன் எழில் மேல இந்த கொலைவெறி... 😱😱😱😱😱 எதுவா இருந்தாலும் நாம பேசி தீர்த்துக்கலாம் ஆனா சரசுவை காப்பாத்த என் ஹீரோவை பலி கொடுக்க வேண்டாம்🥺🥺🥺 பாவம் அவரே ஒரு அப்பாவி, பச்ச மண்ணு நம்பர் 1😁😁😁😁 இந்த ஐடியா வேண்டாம் வேற ட்ரை பண்ணலாம் 🥰🥳
 
Top