Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 1

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

அனைவருக்கும் விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰🥰🥰

Thank you so much Malli mam 😍🤩'நெஞ்சமெல்லாம் அலரே' பாகம் இரண்டும் 'உயிரில் உறைந்த உறவே' கதையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரே காலகட்டத்தில் நடைபெறும் வகையில் ஒன்றாக எழுதபட்ட (parallel story) கதை... இருகதைகளிலும் சில நிகழ்வுகள் ஒன்று போல இருக்கும் சிலது தொடர் காட்சிகளாக அமைந்திருக்கும். அதுவும் முதல் சில அத்தியாயங்களுக்கு தான் அதன் பின் இருகதைகளும் வெவ்வேறு களத்தில் பயணிக்க தொடங்கிவிடும். முதல் பாகம் படித்த எல்லோருக்கும் ஓரளவு உறவுமுறைகள் பிடிபட்டிருக்கும் UUU வில் நாதன் மிக மிக முக்கிய கதாபாத்திரம் அவரோடு அவர் குடும்ப உறுப்பினர்களும் அக்கதையில் வருவார்கள்.

இது அலர் எழில் இருவரின் காதலின் ஆழத்தை எடுத்து சொல்லும் நகைச்சுவையுடன் கூடிய மென்மையான குடும்ப கதை... இருகதைகளின் பதிவுகள் alternative daysல் வரும்... நாளைய பதிவையும் இன்றே கொடுத்துவிட்டேன் அடுத்து செவ்வாய் கிழமை அன்று சந்திப்போம் உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் படித்தவர்கள் மறக்காமல் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

எழிலோட காதலை எத்தனை பாகம் வேணாலும் படிக்கலாம் 😁😁😁😁

என்னது அவிரன் குணத்தில் அம்மா அலர் மாதிரியா 😱😱😱😱
ஒரு அலரை சமாளிச்சு எங்க எழில் வாழ்க்கையை சரி பண்ண நாங்க பட்ட பாடு பெரும் பாடு இதில் இன்னொரு அலரா 😆😆😆😆

அடேய் அவிரா வயசு ஐந்து ஆகிட்டு இன்னும் இட்லின்னு சொல்ல வர மாட்டேங்குது 😉😉😉😉😉

இந்த காபி டீ குடிக்கிறதுக்கு நீங்கள் ஒரு தனி வழி வச்சிருந்திங்களே ஒரு வேளை வயசானதில அது எல்லாம் மறந்துடுச்சோ 😱😱😱😱

ஏன்டா எழில் அவ உன் மேல கோவமா இருக்கா நீ என்னடான்னா வந்த உடனே இப்படி கும்பகர்ணன் மாதிரி குப்புற அடிச்சு தூங்கிற பொண்டாட்டி மேல அக்கறை இல்லடா உனக்கு 🤩🤩🤩🤩🤩🤩

அடேய் எழில் என்ன வேலை பார்க்கிறன்னு இந்த பாகத்திலயாவது ஒழுங்கா சொல்லிடு 🧐🧐🧐🧐🧐🧐

யார் அந்த பொண்ணு அந்த பையில் என்ன இருக்கு 🤔🤔🤔🤔
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இட்லியை கூட சரியாக சொல்ல வராத பிள்ளைக்கு... திருப்புகழ் பாட வைக்கிறியா அலர் 🙄🙄🙄

சுபிக்ஷா யாரு...??? நாதனின் 2வது அண்ணணின் மகளா...??? 🤔🤔🤔

லக்கேஜ் சுமந்துகொண்டு வர்ற சோம்பேறி தனப்பட்டு கார்ல போட்டு விட்ட அந்த பெண் கீர்த்தியா....???
 
Last edited:

ஒரே கேள்வியா கேட்கிறேன் ஜி....முதல் எபிலயே எப்படி பதில் கிடைக்கும்....வெயிட்டுங்க ஜி :D :D :D

பதில் தெரிஞ்சா curiosity போயிடும்ல
 
கேள்விகள் மட்டுமே நிறைந்த பதிவில்.... கேள்விகள் மட்டும் தானே கேட்க முடியும் ஜி 🤩🤩🤓🤓🤓
 
எழிலோட காதலை எத்தனை பாகம் வேணாலும் படிக்கலாம் 😁😁😁😁

என்னது அவிரன் குணத்தில் அம்மா அலர் மாதிரியா 😱😱😱😱
ஒரு அலரை சமாளிச்சு எங்க எழில் வாழ்க்கையை சரி பண்ண நாங்க பட்ட பாடு பெரும் பாடு இதில் இன்னொரு அலரா 😆😆😆😆

அடேய் அவிரா வயசு ஐந்து ஆகிட்டு இன்னும் இட்லின்னு சொல்ல வர மாட்டேங்குது 😉😉😉😉😉

இந்த காபி டீ குடிக்கிறதுக்கு நீங்கள் ஒரு தனி வழி வச்சிருந்திங்களே ஒரு வேளை வயசானதில அது எல்லாம் மறந்துடுச்சோ 😱😱😱😱

ஏன்டா எழில் அவ உன் மேல கோவமா இருக்கா நீ என்னடான்னா வந்த உடனே இப்படி கும்பகர்ணன் மாதிரி குப்புற அடிச்சு தூங்கிற பொண்டாட்டி மேல அக்கறை இல்லடா உனக்கு 🤩🤩🤩🤩🤩🤩

அடேய் எழில் என்ன வேலை பார்க்கிறன்னு இந்த பாகத்திலயாவது ஒழுங்கா சொல்லிடு 🧐🧐🧐🧐🧐🧐

யார் அந்த பொண்ணு அந்த பையில் என்ன இருக்கு 🤔🤔🤔🤔
இந்த பாகத்தில் தெரிஞ்சிடும் நீங்க ஏதாவது கெஸ் வச்சிருகீங்களா:unsure::unsure:
 
❤️❤️❤️❤️❤️
 
Top