Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 11

Advertisement

அடேய் வெற்றி என்னடா ஆட்டம் ஓவரா இருக்கு. இடுப்பு எலும்பை உருவி எடுத்துடுவேன் 😡😡😡😡😡😡

அடேய் எங்க எழிலையே உன் காலில் விழ வச்சிட்டல்ல அந்த காலை ஒருநாள் உடைக்காமல் விட மாட்டேன்டா 🏃🏃🏃🏃🏃🏃
பிரகாசம் குடும்பத்தில் எல்லாம் வெறி பிடிச்சு சுத்துது 🤦🤦🤦🤦🤦
நாதன் குடும்பத்தில் எல்லாம் பைத்தியம் பிடிச்சு சுத்துது 🤣🤣🤣🤣🤣

அலர் : என்னை எதுக்கு லூசு சொன்ன
எழில் மைண்ட் வாய்ஸ் நான் மட்டுமாடி சொல்றேன் ஊரே உன்னை லூசுன்னு தாண்டி சொல்லுது 🤣🤣🤣🤣🤣🤣

எது நாதன் என்ன செஞ்சாலும் அடுத்தவங்க நல்லதுக்கு தான் செய்வாரா அப்போ உன் அம்மாவுக்கு இதுவரை அவர் செஞ்சதை எல்லாம் சொல்லு பார்ப்போம் 🙅🙅🙅🙅🙅


எழில் நல்லா இருக்கணும் என்று தான் அலரை இழுத்துட்டு போறாரு போல இது தெரியாமல் எழில் அவரை தப்பா நினைக்கிறான் 😜😜😜😜😜😜

அடேய் அவிரா ஒரு ஐஸ்கிரீம்காக உங்க அப்பா உயிரை அடகு வைக்காதடா 🙋
🙋🙋🙋🙋🙋
 
Last edited:
அடப்பாவி வெற்றி... நேரம் பார்த்து பழி வாங்கிட்டில்ல... 😲
அவளே ஒரு லூசு அவ கூட சேர்ந்துக்கிட்டு என்னா performance.... ஏற்கனவே பூனைக்குட்டி மாதிரி பிராண்டி வச்சுருக்கா இதுல நீ வேற... 😬😬😬😬
ஒழுங்கா ஓடிடு... 😤😤😤 தனியா சிக்குன சிக்கன் பிரியாணி போட்டுடுவான்....
என்ன இருந்தாலும் அலரோட அப்பா பாசம் புல்லரிக்குதுப்பா.... இவங்க அப்பா என்ன பண்ணினாலும் அதுக்கு ஒரு ரீசன் இருக்குமாம்.... 😏😏😏🤐🤐🤐
 
இந்தாம்மா அலர், நீ லூசுனு எதுக்கு அடிக்கொருதரம் prove பண்ற......

யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கொரு காலம்....ஆனா பூனை சூடு போட்டுக்காம இருந்தா சரி ..
 
கைகலப்பும்....கலகலப்பும் நிறைந்த பதிவு 🤩🤩🤩

கவுன்சிலரே கலக்கிட்டீங்க பாஸ் 😄😄😅😅 timing entry... revenge super 🤓🤓🤓🤣🤣🤣

உன் தங்கச்சி_ நண்பனோட சண்டை ஒரு தினுசா... ஒரு மார்க்கமா இருக்கு வெற்றி🙄🙄
உன் நண்பனுக்கு எது எதுக்கெல்லாம் உரிமை போராட்டம் பண்றதுன்னு இல்லாமல் போச்சு 😮😮😮

கதிரோட லவ் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தால்....எழிலுக்கு அப்பதான் தாய்மாமா மேல பாசம் பொத்துக்கிட்டு வரனும் 🤪🤪 உன் நைனா பத்தி பேசி... உன் தங்கச்சி மைன்ட் டைவர்ட் பண்ணிட்டான் கேடி 😄😄😄
 
இந்த எழில் பாவமோ பாவம்.... ரெண்டு பக்கமும் அடி வாங்கறான் ....வெற்றி performance செம்ம செம்ம.... பழிக்கு பழி.... ரத்தத்துக்கு ரத்தம்
நன்றி ஜி ❤️
 
Top