OMG ultimateபிரகாசம் குடும்பத்தில் எல்லாம் வெறி பிடிச்சு சுத்துது
நாதன் குடும்பத்தில் எல்லாம் பைத்தியம் பிடிச்சு சுத்துது
அலர் : என்னை எதுக்கு லூசு சொன்ன
எழில் மைண்ட் வாய்ஸ் நான் மட்டுமாடி சொல்றேன் ஊரே உன்னை லூசுன்னு தாண்டி சொல்லுது

அப்பதானே அலரை சமாளிக்க முடியும்கைகலப்பும்....கலகலப்பும் நிறைந்த பதிவு
கவுன்சிலரே கலக்கிட்டீங்க பாஸ் timing entry... revenge super
உன் தங்கச்சி_ நண்பனோட சண்டை ஒரு தினுசா... ஒரு மார்க்கமா இருக்கு வெற்றி
உன் நண்பனுக்கு எது எதுக்கெல்லாம் உரிமை போராட்டம் பண்றதுன்னு இல்லாமல் போச்சு
கதிரோட லவ் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தால்....எழிலுக்கு அப்பதான் தாய்மாமா மேல பாசம் பொத்துக்கிட்டு வரனும் உன் நைனா பத்தி பேசி... உன் தங்கச்சி மைன்ட் டைவர்ட் பண்ணிட்டான் கேடி