Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 12

Advertisement

இவன் கதிருக்கு உதவி செஞ்சதை வச்சு நான் போதை மருந்து தடுப்பு பிரிவுல வேலை பார்க்கிறான் என்று நினைச்சேன் 😝😆😆😉😃😄

அவங்க இரண்டு பேரும் எப்படி சண்டை போடுறாங்க என்று தெரியாமல் நீ பாட்டுக்கு ஜாலியா ஐஸ்கிரீம் சாப்பிட போயிட்டியடா வெற்றி 🤦🤦🤦🤦🤦

நீ தமிழ் நாட்டை வல்லரசு ஆக்குவன்னு தமிழ் நாடே கனவு கண்டு கிட்டு இருக்கு ஆனால் நீ இவ்வளவு கூமுட்டையா இருக்கியேடா 🙆🙆🙆🙆🙆🙆

அலர் ஏதோ அறியாத பிள்ளை தெரியாமல் உன் வேலை பத்தி கேட்டுட்டு அதுக்காக ஒரு மாதம் பேசாமல் இருந்தியா 😱😱😱😱😱😱

எழிலு நல்லா லட்டு மாதிரி வேலைடா எப்போல்லாம் நாதன் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போறாரோ அப்போது எல்லாம் அவரு கடைக்கு இன்கம் டேக்ஸ் ரைடு விட்டு டென்ஷன் ஏத்திருக்கலாம்டா நீ 🤣🤣🤣🤣🤣

இப்போ எங்க போறான் நாதன் வீட்டுக்கா 🤔🤔🤔🤔
 
Thanks dear ❤️
 
Top