Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 13

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
நாதன் எழில் முன்னாடி அடங்கி இருக்கிறதை பார்க்கும் போது 💃💃💃💃💃

எழில்: யாருக்கு போன்🤨🤨
நாதன்: என் லாயர்க்கு 🧑‍⚖️🧑‍⚖️🧑‍⚖️
எழில்: யார் உங்க லாயர் 🤔🤔🤔
நாது: என் பொண்ணு
எழில்: யோவ் நான் சீரியஸா ரைடு பண்ணிட்டு இருக்கேன் நீ இப்போ வந்து ஸ்டேன்டப் காமெடி பண்ணி கிட்டு இருக்க போயா அங்கிட்டு 🤦🤦🤦🤦🤦

வளர்: மாப்பிள்ளை சாப்பிட வாங்க
எழில்: புருஷன் தலையில் இடி விழுந்தது கூட தெரியாமல் இந்தம்மா இடியாப்பம் புளிஞ்சிகிட்டு இருக்கு 🙆🙆🙆🙆🙆

எழில் நாதன் வீட்டுல‌ ரைடு பண்றது தெரியும் போது அலரு : என்னது எங்க வீட்டுல ரைடா இதோ கிளம்பிட்டேன்ல
கண்ணகி சிலம்போடு கிளம்புன மாதிரி எங்க அக்கா அலரு சட்ட புத்தகத்தோடு கிளம்பி வந்திடுவா 🤣🤣🤣🤣🤣

காலைல எழில் நாதன் வீட்டை அக்கு வேற ஆணி வேற பிரிப்பாப்ல 🤷🤷🤷

நைட் எங்க அக்கா அலரு எழிலை அக்கு வேற ஆணிவேற பிரிப்பாப்ல 🤣🤣🤣🤣

பிரகாசம் முற்றும் துறந்த முனிவர் ஆகிட்டார் 🤩🤩🤩🤩
இந்த ரைடு கீர்த்தி வேலையா
🤔🤔🤔🤔
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தம்பி மகளுக்கு உதவி பண்ண...சேராத இடம் சேர்ந்து....வஞசத்தில் விழுந்தாயடா....நாதா....வஞ்சகன் பிரகாசமடா 😳😳😳

பரவாயில்லை இந்த ரைய்ட் கூட நல்லதுக்கு தான் போல 🥺🥺🥺 உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக.... நாதன் தன் மருமகனை வியந்து சைட் அடிக்கிறார் 🥰🥰🥰

So இதை வைத்தே அலர் அக்காவை ஈசியா கன்வின்ஸ் பண்ணிடுவான் நம்ம ஹீரோ 😅😅😅😍😍😍
 
தன்னை எதிரியா போட்டியா பார்க்குற மாமனாருக்காக எவ்வளவு யோசிக்கிறான் எழில்... ❤️ அதனால தான் அப்பாவும் பொண்ணும் தலை மேல உட்கார்ந்து ஆடுறாங்க... 🤧🤧🤧

நாதன் எழில் முன்னாடி வாயடைச்சு பேச முடியாம இருக்குறதெல்லாம் கண் கொள்ளா காட்சி.... 🤩🤩🤩
கடவுள் இருக்கான் குமாரு.... 🤣🤣🤣🤣 அந்த கடவுள் நைட் வீட்டுக்கு போனதும் கூட எழிலுக்கு துணையா இருக்கணும்.... 🤭🤭🤭🤭

பிரகாசம் ஜென் நிலைக்கு போயிட்டாரா... என்ன நடந்தா என்னன்னு இருக்காரு... அப்போ அவருக்கு வைக்குற பொங்கல் எல்லாம் வேஸ்ட் ஆ... 😂😂😂😂
 
நாதன் எழில் முன்னாடி அடங்கி இருக்கிறதை பார்க்கும் போது 💃💃💃💃💃

எழில்: யாருக்கு போன்🤨🤨
நாதன்: என் லாயர்க்கு 🧑‍⚖️🧑‍⚖️🧑‍⚖️
எழில்: யார் உங்க லாயர் 🤔🤔🤔
நாது: என் பொண்ணு
எழில்: யோவ் நான் சீரியஸா ரைடு பண்ணிட்டு இருக்கேன் நீ இப்போ வந்து ஸ்டேன்டப் காமெடி பண்ணி கிட்டு இருக்க போயா அங்கிட்டு 🤦🤦🤦🤦🤦

வளர்: மாப்பிள்ளை சாப்பிட வாங்க
எழில்: புருஷன் தலையில் இடி விழுந்தது கூட தெரியாமல் இந்தம்மா இடியாப்பம் புளிஞ்சிகிட்டு இருக்கு 🙆🙆🙆🙆🙆

எழில் நாதன் வீட்டுல‌ ரைடு பண்றது தெரியும் போது அலரு : என்னது எங்க வீட்டுல ரைடா இதோ கிளம்பிட்டேன்ல
கண்ணகி சிலம்போடு கிளம்புன மாதிரி எங்க அக்கா அலரு சட்ட புத்தகத்தோடு கிளம்பி வந்திடுவா 🤣🤣🤣🤣🤣

காலைல எழில் நாதன் வீட்டை அக்கு வேற ஆணி வேற பிரிப்பாப்ல 🤷🤷🤷

நைட் எங்க அக்கா அலரு எழிலை அக்கு வேற ஆணிவேற பிரிப்பாப்ல 🤣🤣🤣🤣

பிரகாசம் முற்றும் துறந்த முனிவர் ஆகிட்டார் 🤩🤩🤩🤩
இந்த ரைடு கீர்த்தி வேலையா
🤔🤔🤔🤔
தட் கண்ணகி சிலம்பு அண்ட் அலர் அக்கா சட்ட புத்தகம் Extraordinary comparision 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
Top