Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 14

Advertisement

இந்தாம்மா தீபிகா படுகோனே உன் புருஷன் தூக்கு மாட்டினால் சுருக்கு டைட்டா இருக்கா என்று பார்த்து நல்லா டைட் பண்ணி உன் புருஷனை ஊஞ்சல் ஆட விட்டுருந்தியன்னா உன் பொண்ணு கிட்ட இருந்து சரண் தப்பிக்கிறானோ இல்லையோ நாங்கள் தப்பிச்சிருப்போம் 🤷🤷🤷🤷🤷🤷

இந்த தீபிகா படுகோனே தான் ஒழுங்கா விவரம் சொல்லாமல் நாதனை கூட்டிட்டு போய் இவ்வளவு கலவரத்தை உண்டு பண்ணிருக்கு 🤨🤨🤨🤨🤨

நாது : எங்க சர்ச் பண்ண போறிங்க 😕😕😕

எழில்: சமையலறை🍜🍜🍜
நாது : இந்தாங்க பேப்பரு 😄😄😄
எழில் : எதுக்கு🤨🤨🤨🤨

நாது : மளிகை சாமான் லிஸ்ட் போடணும் என்று உங்க அத்தை சொல்லிச்சு 🕵️🕵️🕵️🕵️ நீங்கள் சர்ச் பண்ணும் போது சைடுல எந்த பொருள் எல்லாம் வாங்கணும் என்று தனியா எழுதி தந்திங்கன்னா ரைடு முடிஞ்சதும் கதிரை அனுப்பி வாங்கிக்குவா 🤩🤩🤩🤩🤩🤩🤩

அபி : வந்ததில் இருந்தே நம்ம சாரை நிம்மதியாக வேலை செய்ய விட மாட்டேன் என்கிறான் சுவரை உடைக்கிற சாக்குல செங்கலை தூக்கி தலையில் போட்டுற வேண்டிய தான் 🤕🤕🤕🤕🤕

என்னது நாதனுக்கு எங்க எழிலை பார்த்தால் இள வயதுல அவரை பார்த்த மாதிரி இருக்கா 😱😱😱 எங்க எழிலு இந்த வயசுல அவன் பொண்டாட்டி கிட்ட அடி வாங்கி கடி வாங்கி மிதி வாங்கி உதை வாங்கி இப்படி நிறைய வாங்கிருக்கான் இதுல எதாவது நீ வாங்கிருக்கியாயா 🤣🤣🤣🤣🤣🤣

செங்கல் பறந்து வர அதை பார்த்து எங்க எழில் பறந்து வந்து நாதனை கட்டி பிடிச்சு காப்பாத்த அதை பார்த்து நாதன் ரொமான்டிக் லுக் விட 😂😂😂😂 ஒரே ரொமான்ஸ் தான் மாமனார் கூட 🙈🙈🙈🙈

நாதன் : நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
எழில் : எடுபட்ட பய ஒரு ஆம்பளை என்று கூட பார்க்காமல் இப்படி பின்னாடியே சுத்தி வரானே 🏃
🏃🏃🏃🏃🏃

நல்லா கேளுடா எழிலு இன்னும் சரணை பேசினது தப்பு என்று அவர் யோசிக்கவேயில்லை 🤩🤔🤔🤔🤔

இரண்டு எபியா எங்க அலரை அழைத்து வராத ஆத்தரை பொங்கல் கொடுத்து கண்டிக்கிறோம் 🥰🥰🥰🥰
 
Last edited:
Nice ud 🤩🤩
இந்த நாதன் என்ன...இப்ப தான் தங்கச்சி மகன முதல் முறையாக பார்கிறா மாதிரி வெச்ச கண் வாங்காமல் பார்த்துக்கிட்டு இருக்காரு
 
OMG rofl 🤣 🤣 🤣 🤣 🤣 அதானே நாதன் வளர் ஆண்ட்டி கிட்ட ஒரு அடியாவது வாங்கி இருப்பாரா 🤧🤧🤧அலர் அக்கா நாளைக்கு வந்துடுவான்கப்பா
 
Nice ud 🤩🤩
இந்த நாதன் என்ன...இப்ப தான் தங்கச்சி மகன முதல் முறையாக பார்கிறா மாதிரி வெச்ச கண் வாங்காமல் பார்த்துக்கிட்டு இருக்காரு
வாவ் சூப்பர் சாங் பேபி loved it❤️❤️❤️❤️❤️
 
ரொமான்டிக் அப்டேட்.....🥴🥴🥴🥴🥴🥴 நாதன் எழிலை ரசிக்கிறதும்.... போற இடத்துக்கு எல்லாம் பின்னாடியே சுத்தி சுத்தி வந்து சொல்ல முடியாம தயங்குறதும்.... அவன் ஆளுமையை வேலை செய்யுற திறமையை பார்த்து மயங்கி நிக்குறதும்., எழில் பதறி வந்து பறந்து வந்த செங்கல்கிட்ட இருந்து காப்பாற்றி அணைச்சு கூட்டிட்டு போறதும்... 😵😵😵😵😵🤕🤕🤕🤕🤕🤕🥵🥵🥵

என்னடா நடக்குது இங்க பொண்ணு பண்ண வேண்டியது எல்லாம் இவர் பண்ணிக்கிட்டு இருக்காரு... 😲😲😲😲😲😲

புருஷன் எல்லாத்தையும் செஞ்சுட்டு கல்லுளி மங்கன் மாதிரி நிக்குறாரு இந்தம்மா இங்க வந்து ஒப்பாரி வச்சு சும்மா கிடந்த மனுஷனை உள்ள இழுத்து விட்டு கௌரவம் கௌரவம் ன்னு இருந்த மனுஷனோட கௌரவத்தை எல்லாம் குழி தோண்டி புதைச்சிடுச்சு..... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

பிரகாசம் எங்க லாக் ஆகியிருக்காருன்னே புரியல... பொண்ணு மிரட்டலுக்கு பயந்து இதல்லாம் செய்யுறவரு இல்லையே... எதுலயோ பெரிசா மாட்டிட்டாரு... 🙄🙄🙄🙄🤔🤔🤔🤔
 
Top