Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே! 2' - 2

Advertisement

சரணுக்கு கொலை பண்ற அளவு யார் மேல கோபம்... நாதன் திருந்தவே மாட்டாரா வளர்மதி பாவம் அவங்கள சோதிக்காதிங்க ரைட்டர்
 
Last edited:
அப்பாடா இந்த நாதன் எங்க திருந்தி இருப்பாரோன்னு பயந்தே போயிட்டேன் இவராவது திருந்திரதாவது 🤩🤩🤩🤩

பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா அவ புருஷன் குழந்தை தான் அவளுக்கு குடும்பம் . அவங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க முடியும் 😝😆😆😉
கல்யாணத்துக்கு பிறகும் உன்னோட பொண்ணாவே இருக்க முடியுமா 🤪😀😀😀

அலர் உன் பையனுக்கு தூக்கம் வந்துடுச்சின்னு உனக்கு புரியல ஆனால் எங்க எழிலை பார்த்தியா பால் வாங்கி கொடுத்து தூங்க வச்சு முழிச்சதும் பசிக்கும் என்று சாப்பாடு வாங்கி வச்சு எவ்வளவு பொறுப்பா இருக்கான். 😝😝😝😝😝
இவனை விட ஒரு நல்ல மாப்பிள்ளை உங்க அப்பனுக்கு எங்க தேடினாலும் கிடைக்குமா 😆😆😆😆😆😆

அலர் நளபாக சக்கரவர்த்தினியா மாறிட்டாளே 😝😝😝😝😱😱
 
அருமையான பதிவு 🤩🤩😍😍
ரவை கருகிய புகையில் intro கொடுத்த எங்க அலரா இது...!!!

திருமணம் ஒரு பெண்ணிற்கு எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.... அதுவும் அவள் அறியாமல் 😳😳🥺🥺

அங்கு பிரகாசம் பக்தி பழமாக மாறியிருக்காரு..... இங்கு நாதன் அதே வீம்பு, வீராப்போட தான் சுத்திக்கிட்டு இருக்காரு 🤓🤓🙄🙄🙄 பற்றாக்குறைக்கு ஒன்னே ஒன்னு....கண்ணே கண்ணுன்ணு இருக்கும் மச்சான் கிட்டயும் ஒரண்டைய இழுத்துட்டாரு போல ☹️😕😕😕
 
Last edited:
அப்பாடா இந்த நாதன் எங்க திருந்தி இருப்பாரோன்னு பயந்தே போயிட்டேன் இவராவது திருந்திரதாவது 🤩🤩🤩🤩

பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா அவ புருஷன் குழந்தை தான் அவளுக்கு குடும்பம் . அவங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க முடியும் 😝😆😆😉
கல்யாணத்துக்கு பிறகும் உன்னோட பொண்ணாவே இருக்க முடியுமா 🤪😀😀😀

அலர் உன் பையனுக்கு தூக்கம் வந்துடுச்சின்னு உனக்கு புரியல ஆனால் எங்க எழிலை பார்த்தியா பால் வாங்கி கொடுத்து தூங்க வச்சு முழிச்சதும் பசிக்கும் என்று சாப்பாடு வாங்கி வச்சு எவ்வளவு பொறுப்பா இருக்கான். 😝😝😝😝😝
இவனை விட ஒரு நல்ல மாப்பிள்ளை உங்க அப்பனுக்கு எங்க தேடினாலும் கிடைக்குமா 😆😆😆😆😆😆

அலர் நளபாக சக்கரவர்த்தினியா மாறிட்டாளே 😝😝😝😝😱😱
😁😁😁😁😁😁
 
சரணுக்கு கொலை பண்ற அளவு யார் மேல கோபம்... நாதன் திருந்தவே மாட்டாரா வளர்மதி பாவம் அவங்கள சோதிக்காதிங்க ரைட்டர்
அடுத்த பதிவுல தெரியும்
 
Top