எஸ் கரெக்டா கெஸ் பண்ணிட்டீங்க... இருக்கு எழிலோட வேலையை வச்சு ஒரு பெரிய சம்பவமே இருக்குமாமனார் மருமகன் இடையே மாட்டி கிட்டு தவிக்கிறதே அலரின் வேலையா போச்சு. ஆமாம் வெற்றி கூட அரசியல்வாதி ஆயிட்டார் ஆனா எழில் அரசாங்கத்தில் என்னவா இருப்பாரு ( எனக்கு என்னவோ எழில் வேலை வைத்து கதையில் எதுவும் இருக்குமோ என்று சந்தேகம்)