Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 4

Advertisement

மாமனார் மருமகன் இடையே மாட்டி கிட்டு தவிக்கிறதே அலரின் வேலையா போச்சு. ஆமாம் வெற்றி கூட அரசியல்வாதி ஆயிட்டார் ஆனா எழில் அரசாங்கத்தில் என்னவா இருப்பாரு 🤔( எனக்கு என்னவோ எழில் வேலை வைத்து கதையில் எதுவும் இருக்குமோ என்று சந்தேகம்)
எஸ் கரெக்டா கெஸ் பண்ணிட்டீங்க... இருக்கு எழிலோட வேலையை வச்சு ஒரு பெரிய சம்பவமே இருக்கு ❤️❤️❤️❤️❤️
 
அடேய் அகனா உன் மாமனார் கூட எப்பத்தான் சமாதானம் ஆவ.....உங்க அலம்பல் தாங்கல...

வெற்றி வெற்றிகரமா சித்தப்பாக்கு பதில் அரசியல்வாதி ஆயிட்டார்
ஜி அகன் - அலர் விடவும் எனக்கு ரொம்ப பிடிச்ச காம்பினேஷன் அகன் - நாதன் little delicate and complicated too.. still I love this relationship❤️❤️❤️❤️❤️
 
எஸ் கரெக்டா கெஸ் பண்ணிட்டீங்க... இருக்கு எழிலோட வேலையை வச்சு ஒரு பெரிய சம்பவமே இருக்கு ❤️❤️❤️❤️❤️
பரவாயில்லை ஏதோ கொஞ்சம் என் 😁மண்டையில உள்ள களிமண் வேலை செய்யுது
 
Top