Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 9

Advertisement

இந்த விஷயத்தை வீட்டுல போய் பேசி எவ்வளவு வேணாலும் சண்டை போட்டுருக்கலாம் அதை விட்டு இந்த ராத்திரியில் மழையில் எழிலை இப்படி தேடி வர வைக்கிறது நியாயமே இல்லை 😡😠😔😠

மூன்றாவது மனுஷங்க சம்பந்தப்பட்ட விஷயத்தில் எல்லாம் எழில் கிட்ட இவ இப்படி நடந்துக்கிறது சரியில்லை 👹👹👹

எழில் எல்லா விஷயத்திலும் இவளுக்கு உண்மையா இருக்கணும் நியாயமா நடந்துக்கணும் ஆனால் இவ அவளோட அப்பாக்கு மட்டும் தான் நியாயமா இருப்பா 🥶🥶🥶🥶🥶

சரண் உன்னோட தாய் மாமான்னு இப்போது தான் நியாபகம் வருதா 😡😡😡😡
எழில் உன் கிட்ட உண்மை சொல்லலனாலும் உனக்கு சரண் மேல் நம்பிக்கை இருந்திருந்தா அன்னைக்கு நீ நிதானமா தான் இருந்திருப்ப 🤬🤬🤬🤬🤬

எழில் தப்பு செஞ்சா இவ்வளவு கேள்வி கேட்கிற அதுவே உன் அப்பா தப்பு செஞ்சா ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேன் என்கிற 🤨🤨🤨🤨🤨

இதே நிமிர்வோட உன் அப்பா கிட்டயும் புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு நடுவில் நீங்கள் வராதீங்க என்று சொல்ல வேண்டிய தான 😠😠😠😠😠

சரண் கேவலமாக பேசி பிரச்சினை பண்ணிட்டு அப்பன் கூட போயிட்டு இதுக்கு எல்லாம் காரணம் எழில் உண்மைய மறைச்சது தான் என்று சொல்லி அவனை குறை சொல்லுற 🥶🥶🥶🥶🥶🥵

இதே கீர்த்தி அந்த பழியை எழில் மேல் போட்டுருந்தா நம்பியிருக்க மாட்ட தான அப்போ சரணை நம்ப மட்டும் ஆதாரம் தேவை படுது 🧐🧐🧐🧐🧐

அப்பன் கூப்பிட்டதும் புருஷனை விட்டுட்டு போய் இரண்டு நாள் கழிச்சு பொறுமையா வந்து மன்னிப்பு கேட்டுட்டு காலம் தாழ்த்தப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்று உருட்டிகிட்டு இருக்கா 🙊🙊🙊🙊🙊🙊

அம்மாடி அலரு நியாயம் பேசுறதா இருந்தால் எல்லார் விஷயத்திலும் ஒரே மாதிரி பேசு 🤬🤬🤬🤬🤬🤬உன் அப்பனுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயம் என்று பேசாத 🥵🥵🥵🥵🥵🥵🥵

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று சொல்வாங்க அது எவ்வளோ சரியா இருக்கு எங்க எழிலை இந்த வெற்றி எல்லாம் கலாய்க்கிற நிலைமை வந்துடுச்சு 🤦🤦🤦🤦🤦🤦

அடேய் வெற்றி இவன் மகன் தூங்கி முழிக்கிறதுக்குள்ள வீட்டுக்கு அனுப்பிடு 🤣🤣🤣🤣😝 முழிச்சானா உன் பொண்ணை விட்டு நகர மாட்டான் 😍😍😍😍😍😍😍

இந்த அவிரனுக்கு இட்லின்னு ஒழுங்கா சொல்ல வராதாம் ஆனால் தேவை இல்லாதது எல்லாம் நல்லா தெளிவா வரும் 🙊🙊🙊🙊🙊🙊

தாத்தா வீட்டுல இரண்டு நாள் அப்பா இல்லாமல் நல்லா சாப்பிட முடிஞ்சது ஆனால் இங்க அம்மா இல்லாமல் வாயை திறக்க மாட்டாராம் . 🤫🤫🤫🤫🤫🤫🤫 டேய் குட்டி நாதன் உனக்கு ஹீரோ சான்ஸ் தர மாட்டேன் போடா 😆😆😆😆😆😆😆

அம்மாடி அலரு இப்போ உண்மை தெரிஞ்சுடுச்சு இனி இந்த பிரச்சினைய நீ தீர்த்து வைக்க போற லட்சணத்தை நானும் பார்க்க தானே போறேன் 🧐🧐🧐🧐🧐🧐

இந்த அலருக்கு இந்த மாதிரி வசனம் சொல்லி கொடுக்கிற ஆத்தருக்கு முதலில் முட்டை மந்திரிச்சு வைக்கணும் 🥚🥚🥚👺👺👺👺👹👹👹🎃🎃🎃
 
Last edited:
ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவர்க்கும் நன்றிகள் ❤️❤️❤️❤️❤️

வக்கீலு அப்படியே பிளேட்டை திருப்பி போட்டுட்டியேம்மா....
 
அம்மாடி அலர் எழில் மறைச்சது தப்பாவே இருக்கட்டும் நீ என் சரண் மேல நம்பிக்கை வைக்கல... எழில் நீயும் அலரோட அவசரபுத்தி தெரிஞ்சு அவகிட்ட மறைச்சு இருக்க வேணாம்☹️☹️☹️
 
இந்த புள்ள கோர்ட்ல chance கிடைக்கலனு புருஷன் கிட்ட point point ஆ வாதாடுது....
ஆனா எனக்கு தான் சிரிப்பு சிரிப்பா வருது....
இந்தம்மா அப்படியே நியாவாதி மத்தவங்கெல்லாம் தான் அநியாயம்....
இப்ப எப்படி சரண் பிரச்சனையை தீர்த்து வைக்கறனு பார்போம்
 
இந்த விஷயத்தை வீட்டுல போய் பேசி எவ்வளவு வேணாலும் சண்டை போட்டுருக்கலாம் அதை விட்டு இந்த ராத்திரியில் மழையில் எழிலை இப்படி தேடி வர வைக்கிறது நியாயமே இல்லை 😡😠😔😠

மூன்றாவது மனுஷங்க சம்பந்தப்பட்ட விஷயத்தில் எல்லாம் எழில் கிட்ட இவ இப்படி நடந்துக்கிறது சரியில்லை 👹👹👹

எழில் எல்லா விஷயத்திலும் இவளுக்கு உண்மையா இருக்கணும் நியாயமா நடந்துக்கணும் ஆனால் இவ அவளோட அப்பாக்கு மட்டும் தான் நியாயமா இருப்பா 🥶🥶🥶🥶🥶

சரண் உன்னோட தாய் மாமான்னு இப்போது தான் நியாபகம் வருதா 😡😡😡😡
எழில் உன் கிட்ட உண்மை சொல்லலனாலும் உனக்கு சரண் மேல் நம்பிக்கை இருந்திருந்தா அன்னைக்கு நீ நிதானமா தான் இருந்திருப்ப 🤬🤬🤬🤬🤬

எழில் தப்பு செஞ்சா இவ்வளவு கேள்வி கேட்கிற அதுவே உன் அப்பா தப்பு செஞ்சா ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேன் என்கிற 🤨🤨🤨🤨🤨

இதே நிமிர்வோட உன் அப்பா கிட்டயும் புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு நடுவில் நீங்கள் வராதீங்க என்று சொல்ல வேண்டிய தான 😠😠😠😠😠

சரண் கேவலமாக பேசி பிரச்சினை பண்ணிட்டு அப்பன் கூட போயிட்டு இதுக்கு எல்லாம் காரணம் எழில் உண்மைய மறைச்சது தான் என்று சொல்லி அவனை குறை சொல்லுற 🥶🥶🥶🥶🥶🥵

இதே கீர்த்தி அந்த பழியை எழில் மேல் போட்டுருந்தா நம்பியிருக்க மாட்ட தான அப்போ சரணை நம்ப மட்டும் ஆதாரம் தேவை படுது 🧐🧐🧐🧐🧐

அப்பன் கூப்பிட்டதும் புருஷனை விட்டுட்டு போய் இரண்டு நாள் கழிச்சு பொறுமையா வந்து மன்னிப்பு கேட்டுட்டு காலம் தாழ்த்தப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்று உருட்டிகிட்டு இருக்கா 🙊🙊🙊🙊🙊🙊

அம்மாடி அலரு நியாயம் பேசுறதா இருந்தால் எல்லார் விஷயத்திலும் ஒரே மாதிரி பேசு 🤬🤬🤬🤬🤬🤬உன் அப்பனுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயம் என்று பேசாத 🥵🥵🥵🥵🥵🥵🥵

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று சொல்வாங்க அது எவ்வளோ சரியா இருக்கு எங்க எழிலை இந்த வெற்றி எல்லாம் கலாய்க்கிற நிலைமை வந்துடுச்சு 🤦🤦🤦🤦🤦🤦

அடேய் வெற்றி இவன் மகன் தூங்கி முழிக்கிறதுக்குள்ள வீட்டுக்கு அனுப்பிடு 🤣🤣🤣🤣😝 முழிச்சானா உன் பொண்ணை விட்டு நகர மாட்டான் 😍😍😍😍😍😍😍

இந்த அவிரனுக்கு இட்லின்னு ஒழுங்கா சொல்ல வராதாம் ஆனால் தேவை இல்லாதது எல்லாம் நல்லா தெளிவா வரும் 🙊🙊🙊🙊🙊🙊

தாத்தா வீட்டுல இரண்டு நாள் அப்பா இல்லாமல் நல்லா சாப்பிட முடிஞ்சது ஆனால் இங்க அம்மா இல்லாமல் வாயை திறக்க மாட்டாராம் . 🤫🤫🤫🤫🤫🤫🤫 டேய் குட்டி நாதன் உனக்கு ஹீரோ சான்ஸ் தர மாட்டேன் போடா 😆😆😆😆😆😆😆

அம்மாடி அலரு இப்போ உண்மை தெரிஞ்சுடுச்சு இனி இந்த பிரச்சினைய நீ தீர்த்து வைக்க போற லட்சணத்தை நானும் பார்க்க தானே போறேன் 🧐🧐🧐🧐🧐🧐

இந்த அலருக்கு இந்த மாதிரி வசனம் சொல்லி கொடுக்கிற ஆத்தருக்கு முதலில் முட்டை மந்திரிச்சு வைக்கணும் 🥚🥚🥚👺👺👺👺👹👹👹🎃🎃🎃
Yes
 
அப்பாக்கு ஏற்கனவே மைல்ட் அட்டாக் வந்து சர்ஜரி நடந்திருக்கு அப்புறம் எப்படி அலர் அக்கா கேட்பாங்க... நாதனுக்கு எப்படி வளர் தக்காளி தொக்கோ அதேபோல தான் அலருக்கும்ன்னு எப்படி நான் சொல்ல 🥺🥺இந்த அப்பா பொண்ணு ஒருபுதுவிதமான டிசைன்😁;) குட்டி நாதனா 🤣🤣🤣🤣🤣 அதெல்லாம் தனியா மந்திரிக்க வேண்டாம் எப்போ இந்த நாதன்&கோ கிட்ட சிக்கினேனோ அப்பவே என்னைய சல்லிசல்லியா நொறுக்கிட்டானுங்க ... ஏதோ மிச்சசொச்ச உசுர யாழி பாப்பா காப்பாத்தி கொடுக்கவும் நடமாடிட்டு இருக்கேன் 🥰🥰🥰🥰🥰🥰
 
இந்த புள்ள கோர்ட்ல chance கிடைக்கலனு புருஷன் கிட்ட point point ஆ வாதாடுது....
ஆனா எனக்கு தான் சிரிப்பு சிரிப்பா வருது....
இந்தம்மா அப்படியே நியாவாதி மத்தவங்கெல்லாம் தான் அநியாயம்....
இப்ப எப்படி சரண் பிரச்சனையை தீர்த்து வைக்கறனு பார்போம்
🙌🙌🙌🙌 எனக்கும் சிரிப்பு தான் வந்துச்சு.... கோர்ட் சீன் எல்லாம் நியாபகம் வருது.... டேபிளை தட்டி யுவர் ஆனர் ன்னு பேசாதது தான் குறை.... 🤣🤣🤣🤣🤣
 
இந்த விஷயத்தை வீட்டுல போய் பேசி எவ்வளவு வேணாலும் சண்டை போட்டுருக்கலாம் அதை விட்டு இந்த ராத்திரியில் மழையில் எழிலை இப்படி தேடி வர வைக்கிறது நியாயமே இல்லை 😡😠😔😠

மூன்றாவது மனுஷங்க சம்பந்தப்பட்ட விஷயத்தில் எல்லாம் எழில் கிட்ட இவ இப்படி நடந்துக்கிறது சரியில்லை 👹👹👹

எழில் எல்லா விஷயத்திலும் இவளுக்கு உண்மையா இருக்கணும் நியாயமா நடந்துக்கணும் ஆனால் இவ அவளோட அப்பாக்கு மட்டும் தான் நியாயமா இருப்பா 🥶🥶🥶🥶🥶

சரண் உன்னோட தாய் மாமான்னு இப்போது தான் நியாபகம் வருதா 😡😡😡😡
எழில் உன் கிட்ட உண்மை சொல்லலனாலும் உனக்கு சரண் மேல் நம்பிக்கை இருந்திருந்தா அன்னைக்கு நீ நிதானமா தான் இருந்திருப்ப 🤬🤬🤬🤬🤬

எழில் தப்பு செஞ்சா இவ்வளவு கேள்வி கேட்கிற அதுவே உன் அப்பா தப்பு செஞ்சா ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேன் என்கிற 🤨🤨🤨🤨🤨

இதே நிமிர்வோட உன் அப்பா கிட்டயும் புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு நடுவில் நீங்கள் வராதீங்க என்று சொல்ல வேண்டிய தான 😠😠😠😠😠

சரண் கேவலமாக பேசி பிரச்சினை பண்ணிட்டு அப்பன் கூட போயிட்டு இதுக்கு எல்லாம் காரணம் எழில் உண்மைய மறைச்சது தான் என்று சொல்லி அவனை குறை சொல்லுற 🥶🥶🥶🥶🥶🥵

இதே கீர்த்தி அந்த பழியை எழில் மேல் போட்டுருந்தா நம்பியிருக்க மாட்ட தான அப்போ சரணை நம்ப மட்டும் ஆதாரம் தேவை படுது 🧐🧐🧐🧐🧐

அப்பன் கூப்பிட்டதும் புருஷனை விட்டுட்டு போய் இரண்டு நாள் கழிச்சு பொறுமையா வந்து மன்னிப்பு கேட்டுட்டு காலம் தாழ்த்தப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்று உருட்டிகிட்டு இருக்கா 🙊🙊🙊🙊🙊🙊

அம்மாடி அலரு நியாயம் பேசுறதா இருந்தால் எல்லார் விஷயத்திலும் ஒரே மாதிரி பேசு 🤬🤬🤬🤬🤬🤬உன் அப்பனுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயம் என்று பேசாத 🥵🥵🥵🥵🥵🥵🥵

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று சொல்வாங்க அது எவ்வளோ சரியா இருக்கு எங்க எழிலை இந்த வெற்றி எல்லாம் கலாய்க்கிற நிலைமை வந்துடுச்சு 🤦🤦🤦🤦🤦🤦

அடேய் வெற்றி இவன் மகன் தூங்கி முழிக்கிறதுக்குள்ள வீட்டுக்கு அனுப்பிடு 🤣🤣🤣🤣😝 முழிச்சானா உன் பொண்ணை விட்டு நகர மாட்டான் 😍😍😍😍😍😍😍

இந்த அவிரனுக்கு இட்லின்னு ஒழுங்கா சொல்ல வராதாம் ஆனால் தேவை இல்லாதது எல்லாம் நல்லா தெளிவா வரும் 🙊🙊🙊🙊🙊🙊

தாத்தா வீட்டுல இரண்டு நாள் அப்பா இல்லாமல் நல்லா சாப்பிட முடிஞ்சது ஆனால் இங்க அம்மா இல்லாமல் வாயை திறக்க மாட்டாராம் . 🤫🤫🤫🤫🤫🤫🤫 டேய் குட்டி நாதன் உனக்கு ஹீரோ சான்ஸ் தர மாட்டேன் போடா 😆😆😆😆😆😆😆

அம்மாடி அலரு இப்போ உண்மை தெரிஞ்சுடுச்சு இனி இந்த பிரச்சினைய நீ தீர்த்து வைக்க போற லட்சணத்தை நானும் பார்க்க தானே போறேன் 🧐🧐🧐🧐🧐🧐

இந்த அலருக்கு இந்த மாதிரி வசனம் சொல்லி கொடுக்கிற ஆத்தருக்கு முதலில் முட்டை மந்திரிச்சு வைக்கணும் 🥚🥚🥚👺👺👺👺👹👹👹🎃🎃🎃
அலருக்கு மட்டும் இல்லை அவிரனுக்கும் பொங்கல்.... future ஹீரோவை போயி.... 🤣🤣🤣🤣🤣
 
Top