Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 9

Advertisement

வக்கீலம்மா வந்துட்டாங்க... அவ என்னவோ உணர்ச்சிகரமா பீல் பண்ணி தான் பேசுறா... எனக்கு தான் சிரிப்பு வருது... 🤭🤭🤭🤭

அதென்ன வீட்ல பிள்ளையை விட்டுட்டு நைட் நேரத்துல வர மாட்டேன்னு அடமா உட்கார்ந்து இருக்குறது... 😤😤😤 இவ பையன் இவளுக்கு மேல அடம்... எழிலை நினைச்சா தான் பாவமா இருக்கு.... 🥴

எழில் சரியா தான் சொன்னான்... அடுத்தவங்க அவனை நம்பி சொன்ன பர்சனல் விஷயத்தை இவகிட்ட சொல்லணும்னு எப்படி எதிர்பார்க்கிறா....😡

என்னோட தாய்மாமா ன்னு இப்போ உரிமையா சொல்ற நீதான் அன்னைக்கு அவன் தரப்பை கூட கேட்காம அவனை அந்த பேச்சு பேசுன....😈

பேசியே எழிலை குழப்பி விட்டுட்டா... இவ அப்பா கூட போயிட்டு இப்போ இவனால தான் பிரிவுன்னு சொல்லிட்டா... எழில் கோபமா இருந்தது போயி இப்போ இவகிட்ட கெஞ்ச விட்டுடுவா போல... 😣
 
அப்பாக்கு ஏற்கனவே மைல்ட் அட்டாக் வந்து சர்ஜரி நடந்திருக்கு அப்புறம் எப்படி அலர் அக்கா கேட்பாங்க... நாதனுக்கு எப்படி வளர் தக்காளி தொக்கோ அதேபோல தான் அலருக்கும்ன்னு எப்படி நான் சொல்ல 🥺🥺இந்த அப்பா பொண்ணு ஒருபுதுவிதமான டிசைன்😁;) குட்டி நாதனா 🤣🤣🤣🤣🤣 அதெல்லாம் தனியா மந்திரிக்க வேண்டாம் எப்போ இந்த நாதன்&கோ கிட்ட சிக்கினேனோ அப்பவே என்னைய சல்லிசல்லியா நொறுக்கிட்டானுங்க ... ஏதோ மிச்சசொச்ச உசுர யாழி பாப்பா காப்பாத்தி கொடுக்கவும் நடமாடிட்டு இருக்கேன் 🥰🥰🥰🥰🥰🥰
இந்த அலர் அக்காவ விட நீங்கள் தான் ஓவரா நாதனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கே 🧐🧐🧐🧐🧐
 
அலருக்கு மட்டும் இல்லை அவிரனுக்கும் பொங்கல்.... future ஹீரோவை போயி.... 🤣🤣🤣🤣🤣
இரண்டு நாள் அவன் அம்மா எழிலை விட்டுட்டு அவ அப்பா வீட்டில் இருந்தா அப்போ எல்லாம் அப்பாவை ஏன் விட்டுட்டு வந்த என்று கேள்வி கேட்கல ஆனால் காலையில் அவன் அம்மாவை ஆஃபிஸ் கூட்டிட்டு போகாததை மட்டும் கரெக்டா கேட்குறான் அப்போ பொங்கல் வச்சு தான ஆகணும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
🙌🙌🙌🙌 எனக்கும் சிரிப்பு தான் வந்துச்சு.... கோர்ட் சீன் எல்லாம் நியாபகம் வருது.... டேபிளை தட்டி யுவர் ஆனர் ன்னு பேசாதது தான் குறை.... 🤣🤣🤣🤣🤣
Alar cutie sis :love::love::love::love::love: ezhil alar fight romance supera irukum...
 
Alar cutie sis :love::love::love::love::love: ezhil alar fight romance supera irukum...
அலர் ஆர்மி யா... 😍😍 இப்போ தான் பார்க்குறேன் அலர்க்கு சப்போர்ட்டா ஒரு கமெண்ட்... ❤️

ரொமான்ஸ் எல்லாம் ஓகே sis... fight ல தான் அலற விடுறா.... அவளுக்கு மட்டும் தனி நியாயம்.. எழில்., நாங்க எல்லாம் பாவம்...🤒🤒🤒
 
இந்த அலர் அக்காவ விட நீங்கள் தான் ஓவரா நாதனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கே 🧐🧐🧐🧐🧐
அப்படியா தெரியுது :rolleyes: ஆனா என் கண்ட்ரோல்ல இல்லாம போன கேரக்டர்ஸ்ல நாதனும் ஒருத்தர் கீர்த்தி, நாதன் எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது அவங்க வழி தனி வழி 🥺🥺🥺🥺🥺
 
அலர்..அகனனை அலரவிட்ட பதிவு 🤩🤩🤩

அலர் அக்கா நிதானமில்லாம பேசினாலும் சிரிப்பு தான் வருது....நிதானத்தோட பேசினாலும் சிரிப்பு தான் வருது 🤓🤓🤓
அவ டிசைன் சரி இல்லையா.... எங்க டிசைன் சரி இல்லையா....
புரியலையே யுவர் ஹானர் புரியலையே 🙄🙄🥺🥺😜😜😜

ஆனால் ஒரு விஷயம் ஒத்துக்கனும்... Alar is soooooo lucky
நாதனுக்கு பொண்ணுன்ணா உயிர்...அவிரனுக்கு அம்மான்னா உயிர்... எழில் அலர்னு வந்துட்டா அவன் மானங்கெட்ட மனசே அவனுக்கு எதிராக தான் வேலை செய்யுது❤️❤️❤️🥰🥰🥰😍😍😍

 

Advertisement

Top