இன்னும் ஒரு அத்தியாயத்தில் கதை முடிந்துவிடும் மாலை பதிவிடுகிறேன்...
இன்னுமா கண்டுபிடிக்கலைஅடடா அலருக்கு கூட அறிவு இருக்குன்னு இந்த எபில நிறுபிச்சுட்டா
ஆனாலும் உங்க ஹீரோயினுக்கு எல்லாம் கடைசி எபில தான் அறிவு வேலை செய்யுது
அடேய் அப்படி எந்த அரசாங்க வேலைக்கு தான் நீ சரிபட்டு வந்தன்னு சொல்லிட்டு போடா எதுவும் சொல்லாமல் மொட்டையா நீ அந்த வேலைக்கு சரி பட்டு வருவன்னு சொன்னா நான் எந்த வேலைன்னு நினைக்கிறதுடா
அன்னைக்கு அப்பத்தா அலரை தனியா அழைச்சுட்டு போய் இப்போ அலர் பேசினதை தான் சொன்னாங்களா
எழிலுக்காக தான் சமைக்க கத்துகிட்டாளோ
சரசுக்கு என்னாச்சு ஒருவேளை உயிரோட இல்லையா
அடடா கதை முடிய போகுதா இந்த அலரை திட்டுறதுக்கு நல்லா ஜாலியா இருந்துச்சு
இனி அடுத்து யாரு சிக்க போறான்னு தெரியலையே![]()