Ayyo ezhil reaction and action semma
Ayyo ezhil reaction and action semma
மிக்சர் திங்கறவனை மிக்சர் திங்கறவன்னு சொல்லாம அல்வா திங்கறான்னா சொல்லமுடியும்
அதுவும் கூட நட்பு கஷ்டப்படறதை வேடிக்கை பாத்துகிட்டு ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருந்தவன் தானே.
View attachment 7359
என் தலைவன் என்ன செய்துட்டார் எதுக்கு அவருக்கு விளையனும்சார் ஒரு மனிசனுக்கு வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனா என் தலைவனுக்கு போராட்டாமே வாழ்க்கையா இருக்கு கோளாறை சமாளிக்க முடியாம இருக்கிறவரை நாதன், வெற்றி... கதிர்ன்னு வரிசையா கும்மி அடிக்கிறாங்க ஒரு நாள் என் தலைவன் அவங்களை ஓடவிடரதை மிக்சர் சாப்ட்டுட்டே என்ஜாய் பண்ணலாம் வாங்க அப்புறம் என் தலைவனை ஏதோ நாரதர்ன்னு சொல்லி இருக்கீங்க....@Poo
Ji....போன எபிசோடில் உங்க தலைவனை பற்றி சொன்னது தான் அதை இந்த எபியில் கன்பார்ம் பண்ணிட்டேன்
எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இந்த எபியில்.... உங்க தலைவன் ஒரு பழமொழி சொன்னார் இல்லையா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... இன்றைக்கு இவர் செய்தது என்றைக்கு விளையும்...???!!!!
மச்சீ அந்த பிற்பகல்ல விளையறதுக்கு பேரு உலக்கை@Poo
Ji....போன எபிசோடில் உங்க தலைவனை பற்றி சொன்னது தான் அதை இந்த எபியில் கன்பார்ம் பண்ணிட்டேன்
எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இந்த எபியில்.... உங்க தலைவன் ஒரு பழமொழி சொன்னார் இல்லையா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... இன்றைக்கு இவர் செய்தது என்றைக்கு விளையும்...???!!!!
Ji....dummy illa ji enga thalaivan Gilli ah mixture saapduvaaru Ezhil mixture eduthaaley mass scene thaanமிக்சர் திங்கறவனை மிக்சர் திங்கறவன்னு சொல்லாம அல்வா திங்கறான்னா சொல்லமுடியும்
அதுவும் கூட நட்பு கஷ்டப்படறதை வேடிக்கை பாத்துகிட்டு ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருந்தவன் தானே.
View attachment 7359
Ji....dummy illa ji enga thalaivan Gilli ah mixture saapduvaaru Ezhil mixture eduthaaley mass scene thaan