என்னங்க சிஸ் எழிலோட ஆட்டதுல நெத்திய பிடிச்சிட்டீங்க ஒரே பால்ல மொத்த விக்கட்டும் அவுட்
அப்படி எல்லாம் ஓடிட்டா அது வெற்றி இல்லயே பேபி திரும்ப எப்படி எழிலை மாட்டி விட்டு அடி வாங்கி கொடுக்கலாம்னு சந்தர்ப்பம் பார்ப்பான்எழில் அட்ராசிட்டீஸ்...
வெற்றி அவன் தான் பிழைச்சு போன்னு விட்டுட்டான்ல.. திரும்பவும் வந்து தலையை குடுக்குற.... இனி இந்த பக்கம் தலை வச்சு படுக்க மாட்டான்
செல்லகுட்டி என்னாச்சு ஏன் இப்படி ஆகிட்டீங்க