உங்கள் மணியான எழுத்துக்களால் உருவாக்கிய (நேசமிட்ட மையலே) மாலை பரிபூரணம்..😍😍
B Beaula Well-known member Member Jan 4, 2024 #11 உங்கள் மணியான எழுத்துக்களால் உருவாக்கிய (நேசமிட்ட மையலே) மாலை பரிபூரணம்..
M Mathy Well-known member Member Jan 4, 2024 #17 நக்ஷத்திரா சூப்பர்..... வில்லி பாட்டிக்கு செமயா குடுத்தா... கார்த்திகேயனையும் அவன் அம்மாவையும் ஓட விட்டா.... ரொம்ப தைரியமா எல்லாரையும் face பண்ணுனா.... எல்லாம் தீரஜோட லவ் செஞ்ச மாயம்.... தீரஜ் எத்துணை லவ் நக்ஷத்திரா மேல..... awesome... எல்லா முத்துக்களும் கோர்த்து மாலையாகி தீரஜ் கையால நக்ஷத்திரா கழுத்துல சேர்ந்தாச்சு.... வினோத் கடைசி நேரத்துல வந்துட்டு நானும் ஹீரோ தான் ன்னு build up.... வீங்கிப் போன மூஞ்சி சரியாயிடுச்சா... சூப்பர் ஸ்டோரி....
நக்ஷத்திரா சூப்பர்..... வில்லி பாட்டிக்கு செமயா குடுத்தா... கார்த்திகேயனையும் அவன் அம்மாவையும் ஓட விட்டா.... ரொம்ப தைரியமா எல்லாரையும் face பண்ணுனா.... எல்லாம் தீரஜோட லவ் செஞ்ச மாயம்.... தீரஜ் எத்துணை லவ் நக்ஷத்திரா மேல..... awesome... எல்லா முத்துக்களும் கோர்த்து மாலையாகி தீரஜ் கையால நக்ஷத்திரா கழுத்துல சேர்ந்தாச்சு.... வினோத் கடைசி நேரத்துல வந்துட்டு நானும் ஹீரோ தான் ன்னு build up.... வீங்கிப் போன மூஞ்சி சரியாயிடுச்சா... சூப்பர் ஸ்டோரி....
V vaishanika .?? Well-known member Member Jan 4, 2024 #19 நட்சத்திரா இந்த சொர்ணக்கா பாட்டிய ஒரு காட்டு காட்டிட்டே. அப்புடியே அந்த சிவகாமியையும் பொறுக்கிப்பயலையும் நாலு அப்பு உன்ற கையால அப்பி இருக்கனும். வாவ் தீரஜ் காதல் வாவ் கடைசில தீரஜ்ஜையும் அவனோட காதலையும் பரிபூரணமா புரிஞ்சுகிட்டா. அருமையான கதை .
நட்சத்திரா இந்த சொர்ணக்கா பாட்டிய ஒரு காட்டு காட்டிட்டே. அப்புடியே அந்த சிவகாமியையும் பொறுக்கிப்பயலையும் நாலு அப்பு உன்ற கையால அப்பி இருக்கனும். வாவ் தீரஜ் காதல் வாவ் கடைசில தீரஜ்ஜையும் அவனோட காதலையும் பரிபூரணமா புரிஞ்சுகிட்டா. அருமையான கதை .
K kalai karthi Well-known member Member Jan 5, 2024 #20 தீரஜ் காதல் என்ன சொல்ல வார்த்தை இல்லை. நட்சத்திரா காதலை உணர்ந்து அவனை கொண்டாடுவது செம செம செம செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
தீரஜ் காதல் என்ன சொல்ல வார்த்தை இல்லை. நட்சத்திரா காதலை உணர்ந்து அவனை கொண்டாடுவது செம செம செம செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்