Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 10

Advertisement

ஆர்யன் திகழை கரெக்ட் பண்ண கஷ்டப்பட்டு பிளான் எல்லாம் போட்டு ரெடியா இருந்தா மீனாட்சி ஆப்பு வச்சுட்டாங்க.... 🤣🤣🤣🤣🤣🤣
Big aappu
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
தங்கத்துல ஆர்யனோட குடும்பத்து மாடல் மாதிரி வாங்கிட்டு வந்தானே கால்ல மெட்டி போட மறந்துட்டானோ? அதான் மீனாட்சி அவனை ஓரங்கட்டிட்டாங்களோ?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
தங்கத்துல ஆர்யனோட குடும்பத்து மாடல் மாதிரி வாங்கிட்டு வந்தானே கால்ல மெட்டி போட மறந்துட்டானோ? அதான் மீனாட்சி அவனை ஓரங்கட்டிட்டாங்களோ?
மெட்டி அவங்க முறைப்படி மாமியார் தான் வாங்கி போடணுமாம் பா.. வரும் அடுத்து
 
Top