Thank uNice
திகழ்மதி மாமியார் காலுல விழுந்து impress பண்ணி வீட்டுக்குள்ள கிரஹப்பிரவேஷம் பண்ணிட்டா. அருமை
AmaPugazh semma semma
Parthuduvom paபுகழ்: அடேய் எப்பா ! அந்த பொண்ணை நான் பத்திரமா ஒப்படைக்கனும்டா....
ஆர்யன்: இப்பவும் பத்திரமா தான் என்கிட்டே ஒப்படைச்சு இருக்க.....
வரே வாஹ் ...... எதிர்பார்த்த twist ஆரம்பிச்சாச்சு.....
திகழ்.... உன் நிலைமை என்னவாக போகுதோ.....