புகழ் சார் காலையில் வாத்தியார் மோடுக்கு போயிடுவாரு ஏம்மா எங்க ஹீரோ கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று வாழுறவரு எவ்வளவு பொறுப்பா காலையில் எழுந்து வேலைக்கு கிளம்புறான்
இவ பொறுமையா இழுத்து மூடி தூங்கிட்டு எழுந்ததும் வேலை செய்யாமல் தூங்கி கிட்டு இருக்கா இதுல ரொமான்ஸ் வேற நல்ல பனியனை கிழிக்க பார்த்தா
வெட்டி கதை பேசிட்டு வந்ததுக்கு டயர்டா
எங்க போனாலும் உங்க அப்பா இடுப்பிலே தூக்கி கிட்டு சுத்துனதால தான் ஒருத்தன் பின்னாடி சுத்துனதும் பயந்து ஓடுன இனி ஒழுங்கா தனியா போ
இந்த கார்த்தி அவனை அடிச்சதை பார்த்ததும் போலிஷ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்ய போறான் என்று நினைத்தேன்
சித்து ஏதோ பெரிய வில்லங்கத்தை இழுத்துட்டு வர போறான் இந்த சியாமளா அண்ணன் மகனுக்கு கல்யாணம் ஆகல என்று கடுப்புல இருக்கு
ஏன் லேட்டா வரான் என்று கேட்டால் உன் புருஷன் சேர்த்து விட்ட காலேஜ் தானே என்று சொல்லுது இதுல இந்த சித்து ஏதும் வம்பு இழுத்துட்டு வந்தால் அதுக்கும் புகழை தான் குறை சொல்லுவாங்க போல