கார்த்திக்கு பொண்ணு கிடைக்கலயா?
என்ன இழுத்து விட்டுருக்கான் இந்த சித்தார்த்?
அபி அப்பா, அப்பத்தா எங்க போனாங்க?
சியாமளாக்கு என்ன கோபம் புகழ் மேல, மருமகன்ற மரியாதை யே எப்பவும் இல்லையே.. மகனோட friendsக்கு இருக்க கவனிப்பு கூட இல்லையே.. Something fishy...
புகழ் அடிச்சிருக்கானா என்னன்னு விசாரிக்கவே மாட்டாங்களா..
வேண்டாத மருமகன் கைப்பட்டா குற்றம் கால் பட்டா குற்றம்.