Lovely ❤️❤️❤️ pugazh family chancey ila..
அ அமுதா சக்திவேல் Well-known member Member Feb 22, 2024 #26 வளைகாப்பில தங்க வளையல் வெள்ளி காப்பு வளையல்னு அவரவர் வசதிக்கு தக்க போடுவாங்களே... பேபி வரப்போகுது
Surya Palanivel Well-known member Member Feb 22, 2024 #27 இனி எப்பவுமே "okay கண்மணி" தானா... Right. கோபத்த இழுத்து பிடித்து என்ன ஆகப்போகுது? அவங்க அண்ணி குணத்தையும் தெரிஞ்சிக்கிட்டாங்க..ஜூனியர் வர waiting.
இனி எப்பவுமே "okay கண்மணி" தானா... Right. கோபத்த இழுத்து பிடித்து என்ன ஆகப்போகுது? அவங்க அண்ணி குணத்தையும் தெரிஞ்சிக்கிட்டாங்க..ஜூனியர் வர waiting.
Nachu Well-known member Member Feb 22, 2024 #30 அருமை தேவி மா. கார்த்தி சொல்லும் ஓகே கண்மணியே படிக்கும்போதே புன்னகைக்க தோன்றுகிறது. சித்து உணர்ந்ததே பெரிய விஷயம் தான். புகழ் புலவர் always ஆசம்.
அருமை தேவி மா. கார்த்தி சொல்லும் ஓகே கண்மணியே படிக்கும்போதே புன்னகைக்க தோன்றுகிறது. சித்து உணர்ந்ததே பெரிய விஷயம் தான். புகழ் புலவர் always ஆசம்.