Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 3

Advertisement

நல்ல தேடுனாங்க நாய...இப்படியா கலவரப்படுத்துறது😬

மகேஷ்வரன் ரெண்டாவது தடவையே வீட்டுக்கு போய் மிரட்டுறதுக்கு பதில் இத செய்திருக்கலாம்...மகன் செய்றது தெரிஞ்சும் சும்மா இருந்திருக்கு அந்தம்மா...பொம்பளைப் புள்ள இருந்தா தெரிஞ்சிருக்கும்...

அட...ஹீரோ ஹீரோயின் மீட்டிங்கா😍
 
நல்லா தொலாவுனீங்க நாயை.🫤🫤🫤 அபி பயந்துட்டா.
பாட்டியும் அப்பாவும் அந்த ரோட்சைடு ரோமியோ வுக்கு நல்லா பாடம் புகட்டுனாங்க. இதைய முன்னமே பண்ணியிருந்தா நிம்மதியா படிச்சிருப்பா.
இந்த சியாமாம்மா அண்ணன் பையன் ன்னு தேவையில்லாத பேச்சு.

இப்பதான் டா ஒரு தொல்லைய ஒழிச்சாங்க. இப்ப எவன்டா அருண்மொழின்னு பின்னாடி பாடிகிட்டு பாடிகாட் வேலை பாத்து அபிய பயப்படுத்துறது???
வாத்தியாரோட பர்பாமன்ஸூ எப்படி இருக்கும்னு பாக்க வெயிட்டிங் ப்பா.🥰🥰🥰🥰
 
Abhi thervu nerungi kondu irukirathu... Patha Inga kalyanathnula madam..

Correct an time la vandu thodarum podreenga. Mahesh family ku paratukal especially Kaliammal ku.. ipdi than avana seyanum
 
கொஞ்ச நேரத்தில பீதியாக்கிட்டாங்க அபியை..... அப்பாவும் பாட்டியும் நல்ல முடிவா எடுத்தாங்க பா .... சியாமளா 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️... பாட்டோட வாரது யாரு......
 
Top