Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 6

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அரங்கேற்ற வேளை - 6

Thanks alot friends 😍 😍 😍 😍 😍

Eager to know from you, Share your thoughts:giggle:


தேவிகுளத்தில் தூவல் காலம் is available in kindle now, Happy Reading. Share your thoughts

தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 1



தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 2

Amazon Author Page - Pavithra Narayanan

For updates regarding updates, can follow here:


 
Last edited:
Why this கொலைவெறி பேபி.....
சிவனேனு சென்னைக்கு வந்தவன தானா தேடி தேடி வந்து காதலை சொல்லி, வேலை கிடைக்கும் முன்னால கட்டாயபடுத்தி கல்யாணத்தை பண்ணி ,அப்புறமும் பொண்டாட்டிகிட்ட
"hey velvet ah velvet ah மெல்ல மெல்ல தொட்டுட்டானு" பாட விடாம , தேவை இல்லாம inferiority complex ல தள்ளி விட்டு.....:cautious::cautious::mad::mad::devilish::devilish:

இனி என்னவெல்லாம் பண்ண plan பண்ணி இருக்கமா இந்த பையன


நிறைய புது தமிழ் வார்த்தைகள் இன்னைக்கு....அருமை....(பி.கு. எழுத்துக்கும் நடைக்கும் மட்டும் தான் அருமை மத்தபடி not அருமை லாலாவுக்கு அநியாயம் பண்றதால)
 
Last edited:
💃💃💃💃எங்க லாலா இப்படி லாலாலான்னு ஆடுவான் என்று எதிர் பார்த்தா அவன் வாழ்க்கைய இப்படி ஆட்டம் காட்ட வைக்குறீங்களே😣😣😣😣😣😣😣😣

காதலிக்கும் போது எப்போ கல்யாணம் செய்வோர் என்று தான் இருக்கும் 😂 😂 😂 😂 😂 அதுக்கு பிறகு தான் ஏண்டா கல்யாணம் செஞ்சோம் என்று இருக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😆

நான் முதல்லே எங்க தலைவர் பச்சை மையில் கையெழுத்து போடட்டும் அதுவரை வெயிட் பண்ணுமா என்று சொன்னேன் 🤪 🤪 🤪 🤪 🤪 கேட்டியா இப்போ உன் தலையெழுத்து உப்மா மாதிரி ஆகிடுச்சு 😝 😝 😝 😝 😝 😝 😝 😝

மிஸ்டர் வாஞ்சி நாதன் உங்க வாய்ல இஞ்சி வச்சு தான் அடைக்கணும் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭


இனி ஒவ்வொரு விஷயத்திலும் ஈகோ பார்க்க ஆரம்பிச்சுடுவான் 🤷‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இதுக்கு எல்லாம் ஆத்தர் மட்டும் தான் பொறுப்பு 🤗🤗🤗🤗🤗😕😕😕
 
Last edited:
Very nice. பவிக்கு‌ ல மற்றும் லா போன்ற சொல் மிகவும் பிடித்தவை என நினைக்கிறேன். இரண்டு நாட்கள் நான் தேவிகுளத்தில் தூவல் காலம் தான் kindle இல் படித்தேன். அருமையோ அருமை. தொடராக படித்தாலும் தொடர்ந்து படிக்க சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் பவி.
 
அரங்கேற்ற வேளை - 6

Thanks alot friends 😍 😍 😍 😍 😍

Eager to know from you, Share your thoughts:giggle:


தேவிகுளத்தில் தூவல் காலம் is available in kindle now, Happy Reading. Share your thoughts

தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 1



தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 2

Amazon Author Page - Pavithra Narayanan

For updates regarding updates, can follow here:


Nirmala vandhachu 😍 😍 😍
 
"லாலா லயித்து லாளிதத்தை கண்டான்".. உங்க சொல்லாடல் எப்பவுமே அருமை. புது வார்த்தைகளும் கற்றுக்குறோம்.

ஒப்புமை, காழ்ப்புணர்ச்சி ன்னு வரக்கூடாததெல்லாம் வந்தாச்சு. அப்பாவும் ஒரு காரணமாகிட்டார்.

இனி தான் the real fight begins.. Comparison is an act of violence against the self. இனி அவனோட இந்த எண்ணங்களோடவும் போராடனும்.

சரி.. சரி.. Ego, comparisonலாம் ஒரு பக்கம் கடாசிட்டு
June ல group 4

September ல group 2 எல்லாத்துக்கும் தயாராகுடா லாலா..
 
Top