ஆமான்னா!!!
சரோ இதுல priority, possessivenessனு கலந்து கட்டி யோசிக்கறா....
சித்தப்பா வர்ர epi எல்லாத்துலயும் loveனாலும், uniformனாலும், அடி வாங்கியா இருந்தாலும் அவர் score பன்னிடுறார்.
ரெண்டு தாத்தாஸும் யார் first stepனு தான் யோசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். மத்தபடி சம்மதிக்காம இருக்க மாட்டாங்கன்னு தான் தோணுது...