சித்தப்பு....அடுத்து நீங்க பொண்ணா பிறந்து வசு பையனா பிறந்து உங்க பின்னால சுத்துனாலும் கல்யாணம் உங்கள மாதிரி பண்ண மாட்டாங்க...தைரியமா பொண்ணு கேட்பாங்க
சுதந்திரம் நாட்டுக்கு வாங்கிட்டு வீட்டுக்கு அதை கொடுக்கலையா திலகர் தாத்தா...சித்தப்புவும் ஃபீல் பண்றாரு சரோவும் ஃபீல் பண்றா...சரோ வளர்ந்த சூழல் அதுபோக பெண்களுக்கே இருக்கும் பொஸஸிவ் எல்லாம் சேர்ந்து இப்ப பிரச்சனைக்கு காரணமாகுது...சக்திக்கு இதெல்லாம் புரிஞ்சு அவள எப்ப சமாதானப்படுத்தி...ஹும்....பெண்களை சமாதானப்படுத்துற கலை எந்த ஆம்பளைக்கும் ஈஸியா தெரிஞ்சிராது...சிலபஸ் மாறிட்டே இருக்கும்