பாவம் அரி ஒரு half baked mental-ட்ட மாட்டிருக்கான்? எல்லாரும் இவன மாதிரி அண்ணன் வேணும்னு ஏங்க வச்ச பையனுக்கு இப்படி ஒரு டோமர் மண்டைய கோர்த்து விட்ருக்கீங்களே? பவிமா❤ எனக்கு அந்த ஆதினிய புடிக்கல? உங்க அடுத்த கதைலயாச்சும் நல்ல பண்பான ஹீரோயின கொண்டு வாங்க??