“Me pavam, Sathya ma, Tamil illa type panna mudiyathu, but I enjoy others comments, like yours and have a hearty laugh.இப்படி பாடுங்க ஜி.....
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் எழுத்தை
சொல்ல மொழி இல்லையம்மா
இன்பம் தரும் அவள் படைப்பை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படி சொல்வேனோ☺☺☺☺☺☺☺
பி.கு. யாரும் என்னால ஜலுப்பு புடிச்சிருச்சுனு சொல்ல படாது
“Aama, née tomato sauce seyathan layakku” 🌶🌶🌶 konjam milahayum serthuko”கார்த்தியின் பித்தான காதலை காளிதாசன் காண ❤❤❣❣❣❣
அடேய் செல்வா வயசு காலத்தில் திருமணம் செய்த நீ ரொம்ப நல்லவனோ பெற்றவளுக்கு நல்லவனாகவும் இல்ல.....கட்டினவளுக்கு உண்மையாகவும் இல்ல ☹☹☹ Bloody Tomato
தான் கள்ளன் பிறரை நம்பான்
Oh.....you don't know how to write in Tamizh Or don't have Tamizh font?“Me pavam, Sathya ma, Tamil illa type panna mudiyathu, but I enjoy others comments, like yours and have a hearty laugh.
I know how to write in Tamil ma, but don’t have the fonts on my iPad. Thanks for your concern.Oh.....you don't know how to write in Tamizh Or don't have Tamizh font?
Oh Sindhu, you are hilarious, “en vayiru valikkuthumma sirichu sirichu,
ஒருத்தர் கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பொண்ணை கணக்கு பண்ணுவாராம்... இன்னொருத்தன் கணக்கெல்லாம் காம்பென்சேட் பண்ணிடுவாராம்... அப்ப ஜெய் மட்டும் தக்காளி தொக்கா?
கார்த்திக்கு முத்திடுச்சு...கூட்டிட்டு போயிற வேண்டியது தான்..
View attachment 5395