அதே அதே... இவங்க காதல் பயணம் தான் தெரியாது ஆனா பேர பசங்க வரை தெரியுமே கடைசில ஸ்டாலின், ராமு, கோகி எல்லாரும் குடும்பமா ஒரு கெட் டூ கெதர் இருந்தாகூட நல்லாதான் இருக்கும் ஸ்டாலினும் கோகியும் இவங்க காதலுக்கு அவ்வளவு உழைச்சி இருக்காங்கSurYaa pera பிள்ளைய எல்லாம் paaeththuttaarnu தெரிஞ்சுதான் இல்லை பிரியா