Welcome back sis.
பின்னே அப்பா , அண்ணா, அண்ணி யாருமே சரியில்லனு சொல்லி வச்சிருக்கானே , வினயனுக்கு வினயமா தான் ஆகப்போகுது.
இந்த பொன்னச்சனுக்கும் பிரபாக்கும் மினிக்குட்டி ய திட்டறதே வேலை போல..
FB ல தான் பூவம்பள்ளி வீட்டுக்கும் வினயனுக்குமானத் தொடர்பு தெரியுமா? ஏதானும் clue கொடுத்தா தானே நாங்க எங்க கற்பனைக் குதிரைய ஓட்ட முடியும் sis..